நீங்களாவது காப்பாத்துங்க ராக்கி பாய்! எதிர்பார்ப்பில் கேஜிஎஃப் 2!
விஜய்யின் பீஸ்ட் திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றுள்ள நிலையில் நாளை வெளியாகும் கேஜிஎஃப் 2 மீது ரசிகர்களுக்கு எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. விஜய் நடித்து நெல்சன் இயக்கிய பீஸ்ட் திரைப்படம் இன்று வெளியானது. ரசிகர்களிடையே பெரும்…
