News
நீங்களாவது காப்பாத்துங்க ராக்கி பாய்! எதிர்பார்ப்பில் கேஜிஎஃப் 2!
விஜய்யின் பீஸ்ட் திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றுள்ள நிலையில் நாளை வெளியாகும் கேஜிஎஃப் 2 மீது ரசிகர்களுக்கு எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

விஜய் நடித்து நெல்சன் இயக்கிய பீஸ்ட் திரைப்படம் இன்று வெளியானது. ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்புடன் இருந்த இந்த படம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யவில்லை. கலவையான விமர்சனங்களை பெற்று வரும் நிலையில் டிக்கெட் விலையும் குறைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் நாளை வெளியாகும் கேஜிஎஃப் சாப்ட்டர் 2 மீது ரசிகர்களுக்கு ஆர்வம் தொற்றியுள்ளது. ஏற்கனவே முதல் பாகம் பட்டாசாய் இருந்ததால் இரண்டாம் பாகம் கொண்டாடத்திற்கு கொண்டு செல்லுமா என ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
விஜய் இல்லைன்னா படம் ஒன்னுமே இல்ல?? – பீஸ்ட் ரசிகர்கள் விமர்சனம்!
