அடடே என்ன அழகு – பூ போட்ட ஆடையில் அசத்தும் மாளவிகா
பிரபல நடிகையான மாளவிகா மோகனன் டக்கரான படங்களை வெளியிட்டுள்ளார். தமிழில் மாஸ்டர், மாறன் போன்ற திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்து தமிழ் ரசிகர்களிடையே பிரபலமானவர் மாளவிகா மோகனன். திரையில் வெளியாகும் அவரது திரைப்படங்களை விடவும் இன்ஸ்டாவில்…
