Entertainment News
உடற்பயிற்சி வீடியோ வெளியிட்டு அனைவரையும் கிரங்கடித்த சந்தானம் பட நடிகை
சந்தானம் திரைப்படங்களில் நடித்த அஸ்னா சவேரி ஹாட்டான உடற்பயிற்சி வீடியோவை வெளியிட்டுள்ளார்.
தமிழ் சினிமாவில் நடிகர் சந்தானத்தோடு வல்லவனுக்கு புல்லும் ஆயுதம், இனிமே இப்படிதான் போன்ற திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்தவர் அஸ்னா சவேரி.
இவர் தற்சமயம் உடலை வலுப்படுத்தும் வேலையில் இறங்கியுள்ளார். இதற்காக கடினமாக உடற்பயிற்சி மேற்க்கொண்டு வருகிறார். இந்நிலையில் தற்சமயம் இவர் வெளியிட்டுள்ள உடற்பயிற்சி வீடியோவானது மிகவும் ஹாட்டாக இருப்பதாக நெட்டிசன்கள் கூறியுள்ளனர்.
இதுவரை பத்தாயிரத்திற்கும் அதிகமான லைக்குகளை பெற்ற இந்த வீடியோ தற்சமயம் ட்ரெண்ட் ஆகி வருகிறது.