கோடி அழகு கொட்டி கிடக்கு – கே.ஜி.எஃப் ஹீரோயின் வெளியிட்ட சூப்பர் போட்டோக்கள்

கே.ஜி.எப் திரைப்படத்தின் கதாநாயகி ஸ்ரீநிதி ஷெட்டி தற்சமயம் அழகான புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

தற்சமயம் இந்தியா முழுவதும் திரையரங்குகளில் சக்கை போடு போட்டு கொண்டிருக்கும் திரைப்படம்தான் கே.ஜி.எஃப் சேப்டர் 2.

கே.ஜி.எப் படத்தின் 2 பாகங்களுமே மக்களிடையே வரவேற்பை பெற்ற நிலையில் இந்த படத்தின் கதாநாயகியான ஸ்ரீநிதி ஷெட்டிக்கும் சினிமாவில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

இந்நிலையில் தற்சமயம் இவர் தனது அழகின் மூலம் ரசிகர்களை கொள்ளையடிக்கும் வண்ணம் சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்,

You may also like...