ஊ சொல்றியா மாமா – கட்டழகை காட்டும் ஷாக்சி அகர்வால்

தமிழ் நடிகையான ஷாக்சி அகர்வால் தனது கட்டழகை காட்டும் விதமான புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.


தென்னிந்திய திரைப்பட நடிகையான ஷாக்சி அகர்வால் அரண்மனை 3, சிண்ட்ரல்லா போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார்.

தற்சமயம் இவர் தனது இன்ஸ்டா பக்கத்தில் , புஷ்பா படத்தில் ஊ சொல்றியா மாமா பாடலில் சமந்தா வரும் கெட்டப்பில் ஹாட் போட்டோக்களை வெளியிட்டுள்ளார்.

Refresh