இப்பவே பாதி தெரியுதே – கருப்பு ஆடையில் வெறி ஏத்தும் ரைசா வில்சன்

தமிழின் பிரபல நடிகை ரைசா வில்சன் கருப்பு உடையில் டக்கரான புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

தமிழில் ப்யார் பிரேமா காதல், எஃப் ஐ ஆர் , வி.ஐ.பி 2 போன்ற திரைப்படங்களில் நடித்தவர் ரைசா வில்சன். மேலும் பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் அனைவரும் அறிந்த முகமாக உள்ளார். இவர் தற்சமயம் இன்ஸ்டாவில் ஹாட்டான புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். கருப்பு உடை இவ்வளவு ஹாட்டாக இருக்குமா என ரசிகர்கள் ஆச்சரியப்படுகின்றனர்

தற்சமயம் வரை இந்த புகைப்படம் 35,000க்கும் அதிகமான லைக்குகளை பெற்றுள்ளது.

Refresh