Actress
முழு இடுப்பையும் காட்டி உசுப்பேற்றும் அனுபாமா! – எகிறும் லைக்ஸ்!
மலையாளத்தில் ப்ரேமம் படத்தின் மூலம் பிரபலமான நடிகையானவர் அனுபாமா பரமேஸ்வரன்.

தமிழில் தனுஷ் நடித்து வெளியான கொடி படத்தில் நடித்திருந்தார். ஆனால் அதற்கு பிறகு தமிழ் படம் எதிலும் நடிக்கவில்லை.

தற்போது ஒருசில படங்களில் நடித்து வரும் அனுபமா இன்ஸ்டாவில் சமீபமாக க்ளாமரான புகைப்படங்களை பதிவேற்றி வருகிறார்.

புடவையில் முழு இடுப்பும் தெரியும்படி அவர் கொடுத்துள்ள போஸ் ரசிகர்களிடையே லைக்ஸை குவித்து வருகிறது.

