சிவப்பு சேலை, சிவப்பு பொட்டு நல்ல காம்பினேஷன் – திவ்யதர்ஷினியின் புகைப்படங்கள்

விஜய் டிவியில் தொகுப்பாளராக இருக்கும் தேவதர்ஷினி தனது புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

விஜய் டிவியில் பல ஆண்டுகளாக தொகுப்பாளராக இருப்பவர் தேவ தர்ஷினி. இதனால் பொது மக்கள் மத்தியில் பிரபலமான ஒருவராக இவர் இருந்து வருகிறார். தற்சமயம் தமிழ் சினிமாவிலும் இவருக்கு வாய்ப்புகள் கிடைத்துள்ளன.

இருந்தாலும் அவ்வபோது மக்களின் கவனத்தை ஈர்ப்பதற்காக அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புடவை கட்டிய புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

Refresh