நான் ஆட்டோக்காரன் ஆட்டோக்காரன் – சிம்புவின் அடுத்த பட காட்சிகள் ரிலீஸ்
சிம்பு அடுத்து நடித்துக்கொண்டிருக்கும் திரைப்படத்தின் ஷூட்டிங் காட்சிகள் வெளியாகி ரசிகர்களிடையே ட்ரெண்ட் ஆகி வருகிறது. நடிகர் சிம்பு நடித்து வெங்கட் பிரபு இயக்கிய மாநாடு திரைப்படம், தமிழ் சினிமாவில் மிகவும் வரவேற்பை பெற்றது. இதையடுத்து…
