ஜெயிலர் 2 ல இதுதான் ரூல்ஸ்.. சன் பிக்சர்ஸ்க்கு குண்டை தூக்கி போட்ட நெல்சன்..!
நடிகர் ரஜினிகாந்த் நடித்த திரைப்படங்களில் சமீபத்தில் அவருக்கு நல்ல வெற்றியை பெற்றுக் கொடுத்த திரைப்படமாக ஜெயிலர் திரைப்படம் இருந்தது. ஜெய்லர் திரைப்படம் வெற்றியாகும் என்பது இந்த பட குழுவே எதிர்பார்த்த ஒரு விஷயம் கிடையாது…
