Friday, July 3, 2026

Raj

Rajkumar is a professional content writer with over four years of experience specializing in the vibrant world of Tamil cinema. He is passionate about creating high-quality, engaging, and reader-friendly content that resonates with fellow cinephiles. Throughout his career, he has successfully delivered insightful movie reviews, in-depth film analyses, and timely updates on the Kollywood industry. His expertise ensures that readers receive well-researched and entertaining perspectives, making his work a go-to resource for anyone passionate about Tamil films.

ரஜினியின் 2.0 திரைப்படத்தை முறியடித்த மகாராஜா..! சீனாவில் சாதனை.!

ரஜினியின் 2.0 திரைப்படத்தை முறியடித்த மகாராஜா..! சீனாவில் சாதனை.!

தமிழில் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற திரைப்படம் மகாராஜா. பெரிய பட்ஜெட் எதுவும் இல்லாமல் சின்ன பட்ஜெட்டிலேயே எடுக்கப்பட்ட படம் என்றாலும் மக்கள்...

ajith vignesh shivan

ட்விட்டர் கணக்கை டெலிட் செய்த நயன்தாரா கணவர்.. அஜித் தான் காரணம்?

நயன்தாராவின் கணவரும் தமிழ் சினிமா இயக்குனருமான விக்னேஷ் சிவன் சமீபத்தில் தனது ட்விட்டர் கணக்கை டெலிட் செய்து இருக்கிறார். விக்னேஷ் சிவன் தமிழ் சினிமாவில் உள்ள பிரபலங்களில்...

lik movie

விக்னேஷ் சிவன் இயக்கி பிரதீப் ரங்கநாதன் நடிக்கும் எல்.ஐ.கே படத்தின் கதை லீக்.. பாலிவுட்டில் ஏற்கனவே வந்த கதை.!

நடிகர் அஜித்துக்கு கதை சொல்லி விக்னேஷ் சிவனுக்கு பட வாய்ப்புகளே இல்லாமல் போனது. இந்த நிலையில் விக்னேஷ் சிவன் படம் இயக்குவதற்கு அவர் மனைவி நயன்தாராவே உதவி...

லோகேஷ் கனகராஜை பார்த்தால் பாலச்சந்தர் அதிர்ச்சியாகிடுவார் போல.. கே.எஸ் ரவிக்குமார் சொன்ன புது விஷயம்.!

லோகேஷ் கனகராஜை பார்த்தால் பாலச்சந்தர் அதிர்ச்சியாகிடுவார் போல.. கே.எஸ் ரவிக்குமார் சொன்ன புது விஷயம்.!

சமீபத்தில் கே எஸ் ரவிக்குமார் இயக்குனர்களின் சம்பளம் குறித்து சில விஷயங்களை பேசி இருந்தார் அதில் அவர் கூறும் பொழுது முத்து திரைப்படத்தை இயக்கும் பொழுது எனது...

dhanush

விவாகரத்து அன்னைக்கும் தனுஷ் பண்ணுன அந்த விஷயம்.. ஆடிப்போன பிரபலங்கள்.!

தனுஷ் மற்றும் நயன்தாராவிற்கு இடையேயான பிரச்சனை என்பது தொடர்ந்து தமிழ் சினிமாவில் இருந்து கொண்டுதான் இருக்கிறது அதே சமயம் அதையெல்லாம் தாண்டி நடிகர் தனுஷ் தொடர்ந்து அவருக்கான...

ajith

ஜோசியம் பார்த்தே எல்லாத்தையும் முடிவு செய்யும் அஜித்… கடுப்பான நெட்டிசன்கள்.!

அஜித் நடிக்கும் திரைப்படங்கள் என்றாலே பெரிய வெற்றி படங்கள் தான் என்று கூறும் அளவிற்கு தமிழ் சினிமாவில் அதிக வரவேற்பை பெற்ற நடிகராக அஜித் இருந்து வருகிறார்....

pan card

இனி பழைய பேன் கார்டு செல்லாதா? அறிமுகமாகும் பேன் 2.0..!

இந்தியாவில் பான் கார்டு என்பது ஒரு அத்தியாவசியமான அடையாள அட்டையாக இருந்து வருகிறது. முன்பெல்லாம் வருமான வரி கட்டுபவர்கள் மட்டும்தான் பான் கார்டு வைத்திருக்க வேண்டிய சூழல்...

rajini

என் கூட நீ சேர்ந்து நடிக்க கூடாது.. பார்த்திபனுக்கு ரஜினி போட்ட கண்டிஷன்.. ஒரு படத்தால் வந்த வினை

நடிகர் பார்த்திபன் பல காலங்களாகவே தமிழ் சினிமாவில் இயக்குனராகவும் நடிகராகவும் இருந்து வருகிறார். பல வருடங்களாகவே அவர் சினிமாவில் இருந்து வந்தாலும் அவருக்கு இப்பொழுது ஒரு பெரிய...

rajinikanth

கடவுள் எனக்கு கொடுத்தது வரம் இல்லை.. தண்டனை.. ஓப்பன் டாக் கொடுத்த ரஜினி..!

பொதுவாக மக்கள் மத்தியில் பிரபலங்கள் குறித்த ஒரு பார்வை உண்டு. அது என்னவென்றால் கோடிகளில் சம்பாதிக்கும் பிரபலங்கள் கண்டிப்பாக மிக சந்தோஷமாக இருப்பார்கள். அவர்களுக்கு எந்த ஒரு...

சூப்பர் ஹீரோ படத்தில் புது அத்தியாயம் துவங்கும் பிரபுதேவா.. இரண்டு வருடமாக நடக்கும் படப்பிடிப்பு.!

சூப்பர் ஹீரோ படத்தில் புது அத்தியாயம் துவங்கும் பிரபுதேவா.. இரண்டு வருடமாக நடக்கும் படப்பிடிப்பு.!

உலக அளவில் எப்போதுமே சூப்பர் ஹீரோ திரைப்படங்களுக்கு என்று அதிக வரவேற்பு உண்டு. இப்பொழுதும் சக்திமானை விரும்பும் ரசிகர்களை பார்க்க முடியும். அதே போல பவர் ரேஞ்சர்ஸ்க்கு...

jailer 2

படமே துவங்கலை.. அதுக்குள்ள ஜெயிலர் 2 ரிலீஸ் தேதி கன்ஃபார்ம்..!

தமிழ் சினிமாவில் விஜய்,அஜித்,சிவகார்த்திகேயன், விஜய் சேதுபதி, கவின் மணிகண்டன் மாதிரியான எத்தனையோ புதுப்புது நடிகர்கள் வந்த பிறகும் கூட இன்னும் ரஜினிகாந்துக்கு இருக்கும் மார்க்கெட் என்பது குறையவே...

prabhu deva madhan gowri

பிரபுதேவாவிடம் கடுமையாக பேசிய மதன் கௌரி.. கடுப்பான ரசிகர்கள்..!

பிரபுதேவா பல காலங்களாகவே தமிழ் சினிமாவில் முக்கியமாக நடன கலைஞராக இருந்து வருகிறார். ஆரம்பத்தில் நடன கலைஞராக தனது வாழ்க்கையை துவங்கிய பிறகு சினிமாவில் நடிக்க தொடங்கினார்....

Page 141 of 561 1 140 141 142 561