இவளை மொத வெளியே அனுப்புங்க.. வாணி போஜனை அவமானப்படுத்திய நபர்.. அட கொடுமையே.!
சின்னத்திரை மூலமாக தமிழ் சினிமாவில் பிரபலமானவர்களில் முக்கியமானவர் நடிகை வாணி போஜன். சன் டிவியில் ஒளிப்பரப்பான தெய்வமகள் சீரியல்தான் அவரை அதிக பிரபலப்படுத்தியது. அதற்கு முன்பும் நிறைய...
















