இந்த சண்டையில் இருக்கும் சுவாரஸ்யம்.. தனுஷ்.. நயன் பிரச்சனை குறித்து கிண்டல் செய்த நடிகர் பார்த்திபன்.!
கடந்த சில நாட்களாக தனுஷ் மற்றும் நயன்தாரா இருவருக்கும் இடையேயான பிரச்சனை வெகுவாக பேசப்பட்டு வந்தது. நடிகர் தனுஷ் சார்பில் உருவான நானும் ரவுடிதான் திரைப்படத்தின் காட்சிகளை அவரது அனுமதி இல்லாமல் நெட்ஃப்லிக்ஸ் நிறுவனத்திற்கு…
