News

பின்னணி இசையில் முன்னணி.. யுவன் சங்கர் ராஜாவின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?

ஒரு படத்திற்கு நடிகர், நடிகைகள், இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் எவ்வளவு முக்கியமோ அதேபோன்று அந்த படத்திற்கு இசை என்பது மிகவும் முக்கியமான ஒன்றாகும். ஒரு படத்தில் வெளிவரும் பாடல்கள் ரசிகர்களுக்கு பிடித்து விட்டால் அந்தப் படமே…

Read More
News

பிரசாந்துக்கு லட்டு மாதிரி வந்த 2 படங்கள் போயிடுச்சு!.. உண்மையை கூறிய தியாகராஜன்

தமிழ் சினிமாவில் ஒரு காலகட்டத்தில் தற்போது உள்ள நடிகர் விஜய், அஜித்திற்கு போட்டியாக இருந்த ஒரு நடிகர் என்றால் அது பிரசாந்த் தான். தன்னுடைய அற்புதமான நடிப்பின் மூலம் பல ரசிகர்களை தன் வசப்படுத்திருந்த…

Read More
News

ரூம்ல இருக்க கடுப்பா இருக்கு.. மாறுவேடத்தில் சென்று விஜய் செய்த வேலை.. என்னென்ன பண்றாரு பாருங்க!.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருப்பவர் விஜய். தற்போது விஜய் அரசியல் கட்சி ஒன்றை ஆரம்பித்து அதில் முழு நேர அரசியல்வாதியாக பயணிக்க போகிறார் என்ற தகவல் சமீபத்திய அறிக்கையின் மூலம்…

Read More
News

நான் அட்ஜெஸ்ட் பண்றத நீ எதுக்கு சூம் பண்ணி எடுக்குற.. கடுப்பான வாணி போஜன்..!

சின்னத்திரையில் நடிக்கும் பல நடிகைகளும் தற்போது வெள்ளித்திரை வரை பிரபலமாகி பல படங்களில் நடித்து வரும் நிலையில் அவர்களுக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது. சின்னத்திரையில் இருந்து பல நடிகைகள் தற்போது வெள்ளித்திரையில்…

Read More
News

திரையரங்கில் டம்மியான ரகுதாத்தா.. ஓ.டிடி தேதி அறிவிப்பு.. இவ்ளோ சீக்கிரமாவா?

சினிமாவில் ஆரம்ப காலகட்டத்தில் குறைந்த அளவு வெற்றி படங்களை கொடுத்தாலும் அதன் பிறகு தென்னிந்திய சினிமாவில் தனக்கான ஒரு இடத்தை பிடித்த நடிகை கீர்த்தி சுரேஷ். தமிழில் இது என்ன மாயம் என்ற திரைப்படத்தில்…

Read More
News

அந்த கம்பெனிதான் எங்களை வளர்த்துச்சு.. அநியாயமா பழிய போடாதீங்க.. விஷால் குறித்து விசித்திரா காட்டம்

சினிமா துறையில் பெண்களுக்கு எதிராக பல அநீதிகள் நடந்து வரும் நிலையில், தற்போது பல நடிகர்களும், நடிகைகளும் அதற்கு குரல் கொடுத்து வருகிறார்கள். ஹேமா கமிட்டியின் மூலம் வெளிவந்த பல பிரச்சனைகள் குறித்து தமிழ்…

Read More
News

தனியா விமானம் வாங்குன பிரபலங்களை பார்த்திருப்பீங்க.. ஆனா தனியா தீவு வாங்குன பிரபலம்.. யார் தெரியுமா?

தற்போது சினிமாவில் நடிக்கும் பல நடிகர், நடிகைகளும் சொகுசு கார் வாங்குவது, சொந்த பங்களா கட்டுவது போன்ற ஆடம்பர பொருள்களை வாங்கி அதை தனது சமூக வலைத்தளங்களில் பதிவிடுவதன் மூலம் ரசிகர்களின் மத்தியில் ட்ரெண்டிங்கில்…

Read More
Hollywood Cinema news

ஹாலிவுட் நடிகர் டாம் ஹேங்க்ஸ் நடிப்பில் தமிழ் டப்பிங்கில் பட்டையை கிளப்பிய 6 படங்கள்!.

Angel and Demons ஏஞ்சல் மற்றும் டீமன்ஸ் என்கிற இந்த திரைப்படம் கிருஸ்துவ மதத்தை அடிப்படையாக கொண்டு செல்லும். இந்த படத்தின் கதைப்படி CERN என்கிற அமைப்பு பாதிரியார் ஒருவரின் கண்காணிப்பில் அணு ஆயுதங்களை…

Read More
News

பாலிவுட்டை அலறவிட்ட தண்ணீர் கேட்கும் பேய்… காதல் நடிகையின் லெவலே இனி வேற மாறி!.

ஆஷிக் 2 என்கிற திரைப்படம் மூலமாக ஹிந்தி சினிமாவிலும் இந்தியா முழுவதும் அதிக பிரபலம் அடைந்தவர் நடிகை ஸ்ரதா கபூர். ஸ்ரதா கபூர் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தக் கூடியவர். ஆஷிக் 2 திரைப்படத்தில் அவருக்கு…

Read More
Special Articles

எப்ப பார்த்தாலும் அலுக்காத ஆல்டைம் ஃபேவரைட் 6 தமிழ் படங்கள்..!

தமிழ் சினிமாவில் பல திரைப்படங்கள் வெளிவந்து ரசிகர்களின் மத்தியில் நீங்காத இடம் பிடித்திருக்கும் நிலையில் ஒரு சில முன்னணி ஹீரோக்கள் நடித்த திரைப்படங்கள் தற்போது வரை ரசிகர்களுக்கு ஃபேவரைட் திரைப்படங்களாக இருக்கும். அந்த வகையில்…

Read More
News

மகன் முன்பே படுக்கையில்… நடிகையோடு கையும் களவுமாக மாட்டிய நடிகர்.

சினிமாவில் தற்போது பல பிரச்சனைகளும் தலைவிரித்து ஆடும் நிலையில் குறிப்பிட்ட சில நடிகைகளை குறித்த விஷயங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இந்நிலையில் பிரபல மாஸ் ஹீரோவாக இருந்த நடிகர் ஒருவர் தற்போது…

Read More
News

கோழைகள்தான் இப்படி செய்வாங்க.. மோகன்லாலை நேரடியாக அட்டாக் செய்த நடிகை பார்வதி!.

மலையாள சினிமாவை அதிர செய்திருக்கும் கேரளா கமிட்டியின் அறிக்கையினால் பல எதிர்பாராத திருப்பங்கள் மலையாள சினிமாவில் அரங்கேறி வருகிறது. மலையாள சினிமாவில் நடிகைகளுக்கு ஏற்படும் அட்ஜஸ்ட்மென்ட் போன்ற பல வன்முறைகளுக்கு முடிவு கட்டும் விதமாக…

Read More