இனிமே அந்த மாதிரி நடிக்கிறதுக்கு கூப்பிடாதீங்க… மூஞ்சுல அடிச்ச மாதிரி கூறிய விஜய் சேதுபதி..!
தமிழ் சினிமாவில் ஹீரோ வில்லன் என்று இரண்டு கதாபாத்திரங்களிலும் நடித்து நல்ல வரவேற்பை பெற்ற நடிகர் விஜய் சேதுபதி. பெரும்பாலும் விஜய் சேதுபதி நடிக்கும் திரைப்படங்களுக்கு மக்கள் மத்தியில் வரவேற்பு அதிகமாக இருந்து வருகிறது.…
