தலைவர் 174 ஆவது கொடுங்க!.. லைன் அப்பில் காத்திருக்கும் விஜய் பட தயாரிப்பாளர்!..
இவ்வளவு வயதான பிறகும் கூட ரஜினிகாந்திற்கு இருக்கும் மார்க்கெட் என்பது தமிழ் சினிமாவில் இன்னமும் குறையாமல்தான் இருக்கிறது. வேட்டையன் திரைப்படத்தில் தற்சமயம் நடித்து வரும் ரஜினிகாந்த் அடுத்து...
















