Ajith : அஜித்தோடு வாய்ப்பு கிடைக்க இதுதான் காரணமா!.. பிரபு மகள் திருமணம் குறித்து நெட்டிசன்கள் கேள்வி!..

சமீபத்தில் இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரனுக்கும் நடிகர் பிரபுவின் மகள் ஐஸ்வர்யாவிற்கும் இடையே திருமணம் நடந்தது. இது பிரபுவின் மகளுக்கு இரண்டாவது திருமணமாகும். பிரபுவின் தங்கையின் மகன்தான் ஐஸ்வர்யாவை முதன் முதலில் திருமணம் செய்துக்கொண்டார். பிரபுவின் தந்தை சிவாஜி கணேசனின் சொத்தை பிரபு தனது உடன் பிறந்தவர்களுக்கு பிரித்து கொடுக்கும்போது தங்கைக்கு சரியாக பிரித்துக்கொடுக்கவில்லை என குற்றச்சாட்டு உண்டானது. இதனால் சொந்தத்திற்குள்ளேயே சண்டை உண்டானது. இந்த நிலையில் ஐஸ்வர்யாவிற்கும் அவரது முதல் கணவருக்கும் இடையேயும் பிரச்சனை உண்டானது. எனவே […]
Actor Vijay :வெளியூர் போயிட்டு வர்றதுக்குள்ள வாய்ப்பு கைமாறிட்டே!.. பிரபுதேவாவிற்கு பதிலாக விஜய்யை வைத்து எடுத்த படம்…

Actor Vijay: நடிகர் விஜய் தற்சமயம் தமிழ் சினிமாவில் அதிக சம்பளம் வாங்கும் நடிகராக இருந்து வருகிறார். ஆனால் பலமுறை தமிழ் சினிமாவில் பெரும் தோல்விகளை சந்தித்துள்ளார் விஜய். ஏனெனில் மற்றைய சினிமாக்களில் ஹீரோவிற்காகவே அந்த படம் நன்றாக இல்லை என்றாலும் மக்கள் பார்ப்பார்கள். ஆனால் தமிழ் சினிமாவில் நல்ல ஹீரோவின் படமாக இருந்தாலும் கதை பிடிக்காத பட்சத்தில் பார்க்க மாட்டார்கள். தமிழ் சினிமாவில் உதவி இயக்குனராக இருந்து வாலி திரைப்படம் மூலமாக இயக்குனரானவர் எஸ்.ஜே சூர்யா. […]
Actor MGR : எம்.ஜி.ஆர் படத்தில் வாய்ப்பை இழந்த சிவக்குமார்!.. சிவாஜிதான் காரணமாம்!..

Actor MGR and Sivakumar : எம்.ஜி.ஆர் சினிமாவில் பெரும் உயரத்தை தொட்டிருந்த அதே காலக்கட்டத்தில் சினிமாவில் பெரும் நடிகராக இருந்து வந்தவர் நடிகர் சிவாஜி கணேசன். எம்.ஜி.ஆருக்கும் சிவாஜிக்கும் திரையில் கடுமையான போட்டிகள் இருந்தன. இருவரது திரைப்படங்களுமே எப்போதும் வெற்றியை கண்டன. பிறகு முதலமைச்சர் ஆன பிறகு இந்த போட்டியெல்லாம் விட்டுவிட்டு சிவாஜிக்கு மிகுந்த உறுதுணையாக எம்.ஜி.ஆர் இருந்துள்ளார். ஆனால் சினிமாவில் இருவரும் போட்டி போட்டு கொண்டிருந்த சமயத்தில் புது நடிகர்கள் இருவரில் எவர் படத்தில் […]
இரு நண்பர்களால் ராஜ்ஜியமே அழிந்த கதை!.. அனலை கிளப்பிய சலார் ரிலீஸ் ட்ரெய்லர்!.. இதுதான் கதையா?..

Salaar Trailer: கே.ஜி.எஃப் திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து இந்தியா முழுவதும் பிரபலமானவர் இயக்குனர் பிரசாந்த் நீல். இவர் இயக்கிய கே.ஜி.எஃப் 2 திரைப்படம் வரலாறு காணாத வெற்றியை கொடுத்தது. அதனை தொடர்ந்து தற்சமயம் அவர் இயக்கி வெளியாகவிருக்கும் திரைப்படம் சலார். இந்த திரைப்படத்தின் கதையை இயக்குனர் கே.ஜி.எஃப் படத்திற்கு முன்பே எழுதிவிட்டார் என கூறப்படுகிறது. ஆனால் இப்போதுதான் அவருக்கு இதை படமாக்குவதற்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. இந்த நிலையில் படத்தின் இரண்டாவது ட்ரைலரில் இதன் கதை ஓரளவு தெரிந்துள்ளது. […]
MGR: எம்.ஜி.ஆர் பல தடவை சாப்பிட கூப்பிட்டும் வராத காமராஜர்!.. இதுதான் காரணம்!..

Actor MGR : தமிழ் சினிமா நடிகர்களில் மக்கள் மத்தியில் பெரும் ஆதரவை பெற்றவர் நடிகர் எம்.ஜி.ஆர். மற்ற திரைத்துறையினரை போலவே எம்.ஜி.ஆரும் கூட நாடகத்தில் நடித்து பிறகு கஷ்டப்பட்டுதான் சினிமாவிற்கு வந்தார். அதன் பிறகு அரசியலில் ஆர்வம் கொண்ட எம்.ஜி.ஆர், அப்போது வளர்ந்து வந்த கட்சியாக இருந்த தி.மு.க கட்சியில் சேர்ந்தார். அதன் பிறகு தி.மு.க கட்சியில் ஏற்பட்ட பிரச்சனையின் காரணமாக தனி கட்சி துவங்கி பெரும் வெற்றியை பெற்று முதல்வரானார் எம்.ஜி.ஆர். ஆனால் திரைப்படங்களில் […]
ரவீனா விக்ரம் மீது குவியும் வன்மங்கள்!.. அடுத்த எலிமினேஷன் யார்!..

பிக்பாஸ் நிகழ்வு துவங்கி கிட்டத்தட்ட 80 நாட்களை தொட போகிறது. 100 ஆவது நாள் மொத்தமே வீட்டில் 3 பேர்தான் இருக்க வேண்டும். ஆனால் அநியாயத்திற்கு இந்த முறை 10 பேருக்கும் அதிகமாக உள்ளனர். எனவே வாரம் இருவரை எலிமினேஷன் செய்யலாம் என திட்டமிடப்பட்டது. ஆனால் அப்படியும் கூட இருக்கும் நபர்களை வெளியேற்ற முடியாது. எனவே வாரம் 4 நபர்களை வெளியேற்ற திட்டமிடப்பட்டுள்ளது. அதன்படி அடுத்து எலிமினேஷன் ஆகும் 2 நபர்களை பிக்பாஸ் வீட்டில் உள்ளவர்களே தேர்வு […]
என் போனில் இருந்து தப்பு தப்பா மெசேஜ் பண்ணிட்டாங்க!.. சிம்பு நயன்தாராவால் நடிகையிடம் சிக்கிய தயாரிப்பாளர்!..

Actor simbu and Nayanthara: தமிழ் சினிமாவில் எப்போதுமே காதல் கதைகளுக்கு பஞ்சமே கிடையாது. ஒரே துறையில் இருப்பதால் நடிகர்களுக்கும், நடிகைகளுக்கும் இடையே எப்போதும் காதல் கதை என்பது ஓடி கொண்டேதான் இருக்கும். அப்படி தமிழ் சினிமாவில் பிரபலமாக இருந்த காதல் கதைகளில் ஒன்றுதான் சிம்பு நயன்தாராவின் காதல் கதை. வல்லவன் திரைப்படம் வெளியான சமயத்தில் சிம்பு மற்றும் நயன்தாரா இருவரும் காதலித்து வந்தனர். ஆனால் அதன் பிறகு அவர்களுக்கு இடையே பிரச்சனை ஏற்பட்டு பிரிந்துவிட்டனர். அதன் […]
Rajinikanth : ஐயா ரஜினிகாந்த் அவர்களே உங்களுக்கு நான் பேசுறேன்!.. ரஜினி குறித்து பேசிய வீரப்பன்…

Rajinikanth and veerappan : தமிழ்நாட்டில் மக்களால் மிகப்பெரும் போராளியாகவும், அரசால் மிகப்பெரும் தீவிரவாதியாகவும் பார்க்கப்பட்ட நபர்களில் வீரப்பன் முக்கியமானவர். சத்தியமங்கலம் காடுகளில் ஆரம்பத்தில் யானைகளை கொன்று தந்தங்களை கடத்தி வந்த வீரப்பன். அதன் பிறகு தொடர்ந்து சந்தன கட்டைகளை கடத்த துவங்கினார். இதற்காக அரசு பெரும் செலவு செய்து அவரை பிடித்து கொன்றது. ஆனால் இறுதி வரை காட்டுக்குள் வைத்து வீரப்பனை பிடிக்கவே முடியவில்லை என்பது தனி செய்தி. காட்டுக்குள்ளேயே இருந்து வந்தாலும் கூட தொடர்ந்து […]
Vijayakanth: இது ஒன்னும் சினிமா கிடையாது!.. விஜயகாந்த் குறித்து பேசியதற்காக இயக்குனருக்கு எச்சரிக்கை கொடுத்த பிரேமலதா!..

Actor Vijayakanth: தமிழ் சினிமாவில் அஜித் விஜய்க்கு எல்லாம் முன்பு ரஜினியும் கமலும் போட்டி நடிகர்களாக இருந்தப்போது அவர்களுடன் போட்டி போட்டவர் நடிகர் விஜயகாந்த். கமல்ஹாசன் ரஜினிக்கு எந்த அளவிற்கு செல்வாக்கு இருந்ததோ அதே அளவிலான செல்வாக்கு விஜயகாந்திற்கும் இருந்தது. நடிகர் சங்கத்தின் தலைவராக இருந்த சமயத்தில் விஜயகாந்த் சங்க உறுப்பினர்களுக்கு நிறைய நன்மைகளை செய்துள்ளார். அதற்கு பிறகு அரசியலுக்கு வர நினைத்தவர் தொடர்ந்து அரசியலில் போராடி எதிர்க்கட்சி தலைவர் என்கிற அந்தஸ்த்தை பெற்றார். கடந்த சில […]
அமீர் படத்துல நான் பாட மாட்டேன்!.. விடாபிடியாக இருந்த பாடகியை ஏமாற்றிய அமீர்!..

Director Ameer: தமிழ் சினிமாவில் மதுரையில் இருந்து ஒரு குழுவாக கிளம்பி வந்து இயக்குனர் ஆன நால்வர்களில் அமீரும் ஒருவர், பாலா,சமுத்திரக்கனி,சசிக்குமார் ஆகியோர்தான் மீதி மூவர். கடந்த சில தினங்களாக அமீர் தொடர்பான சர்ச்சை சமூக வலைத்தளங்களில் பெரும் புயலாக வீசி வந்தது. பருத்திவீரன் திரைப்படத்தின்போது ஞானவேல்ராஜா அமீருக்கு கொடுக்க வேண்டிய காசை கொடுக்க வில்லை என்று கூறப்படுகிறது. அதை ஒட்டியே இந்த பிரச்சனை சென்றுக்கொண்டுள்ளது. இதனையடுத்து பலரும் அமீருக்கு ஆதரவாக பேச தான் பேசியது குறித்து […]
3.5 கோடிக்கு காரா?.. நயன்தாரா பிறந்த நாளுக்காக கணவன் செய்த அதிர்ச்சி சர்ப்ரைஸ்!..

Actress Nayanthara and vignesh shivan: நடிகை நயன்தாரா தமிழ் சினிமாவில் உள்ள முக்கிய கதாநாயகிகளில் ஒருவராக இருக்கிறார். தமிழ் சினிமாவிலேயே அதிக சம்பளம் வாங்கும் ஒரு நடிகையாக நயன்தாரா இருக்கிறார் என்பது முக்கியமான விஷயமாகும். ஆரம்பத்தில் தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டார் நடித்த சந்திரமுகி திரைப்படம் மூலமாக அறிமுகமானவர் நடிகை நயன் தாரா. அதன்பிறகு கதை தேர்ந்தெடுப்பதில் இருந்த சிக்கலின் காரணமாக தெலுங்கு சினிமாவில் நிறைய ஆவரெஜான திரைப்படங்களில் நடித்தார் நயன்தாரா. அதன் பிறகுதான் பெண் […]
Jyothika : சினிமாவை விட்டு செல்வதற்கு சிவக்குமார்தான் காரணமா!.. உண்மையை உடைத்த ஜோதிகா..

Actress Jyothika: தமிழ் சினிமாவில் பலரையும் கவர்ந்த நடிகைகளில் முக்கியமானவர் ஜோதிகா. மிக இளம் வயதிலேயே தமிழ் சினிமாவிற்கு வந்து கதாநாயகி ஆனார் ஜோதிகா. அப்போதைய காலக்கட்டங்களில் மும்பையில் இருந்து வரும் நடிகைகளுக்கு தமிழ் சினிமாவில் நல்ல வரவேற்பு இருந்தது. சிம்ரன், குஷ்பு என அந்த வகையில் தமிழ் சினிமாவில் வாய்ப்பை பெற்றவர்தான் நடிகை ஜோதிகா. ஜோதிகாவிற்கு வந்தவுடனேயே தமிழ் சினிமாவில் நல்ல வரவேற்பு கிடைத்ததால் அவர் தொடர்ந்து முக்கிய கதாநாயகர்களான சூர்யா,அஜித்,விஜய் என பலருடனும் சேர்ந்து […]