Saturday, May 2, 2026
Cinepettai
  • விமர்சனம்
  • ஹாலிவுட்
  • Box Office
  • Tech News
    • Free Tech courses
    • Mobile Specs
  • Gallery
  • Story
  • IPL Cricket
No Result
View All Result
  • விமர்சனம்
  • ஹாலிவுட்
  • Box Office
  • Tech News
    • Free Tech courses
    • Mobile Specs
  • Gallery
  • Story
  • IPL Cricket
No Result
View All Result
Cinepettai
No Result
View All Result
nayanthara car

nayanthara car

3.5 கோடிக்கு காரா?.. நயன்தாரா பிறந்த நாளுக்காக கணவன் செய்த அதிர்ச்சி சர்ப்ரைஸ்!..

by Raj
December 18, 2023
in News, Tamil Cinema News
0
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

Actress Nayanthara and vignesh shivan: நடிகை நயன்தாரா தமிழ் சினிமாவில் உள்ள முக்கிய கதாநாயகிகளில் ஒருவராக இருக்கிறார். தமிழ் சினிமாவிலேயே அதிக சம்பளம் வாங்கும் ஒரு நடிகையாக நயன்தாரா இருக்கிறார் என்பது முக்கியமான விஷயமாகும்.

ஆரம்பத்தில் தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டார் நடித்த சந்திரமுகி திரைப்படம் மூலமாக அறிமுகமானவர் நடிகை நயன் தாரா. அதன்பிறகு கதை தேர்ந்தெடுப்பதில் இருந்த சிக்கலின் காரணமாக தெலுங்கு சினிமாவில் நிறைய ஆவரெஜான திரைப்படங்களில் நடித்தார் நயன்தாரா.

Read More:  Ilayaraja vijay: விஜய்க்கு ஆதரவு தெரிவித்த இளையராஜா… யூ ட்யூபில் வெளியான பாடல்

அதன் பிறகுதான் பெண் கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து நடிக்கும் கதாபாத்திரங்களில் நடிக்க துவங்கினார். இந்த நிலையில் இயக்குனர் விக்னேஷ் சிவனுடன் காதலில் இருந்தவர் அவரையே மணந்துக்கொண்டார்.

போன மாதம் நயன் தாரா பிறந்தநாளை முன்னிட்டு அவருக்கு கார் வாங்கி தந்துள்ளார் இயக்குனர் விக்னேஷ் சிவன். மெர்சிடிஸ் நிறுவனத்தின் உயர் ரக கார் ஒன்றை வழங்கியுள்ளார். இந்த காரின் விலை 3.5 கோடி என கூறப்படுகிறது.

ஆடம்பர வசதிகளை கொண்ட இந்த கார் பணக்காரர்களுக்காகவே விடப்பட்ட காராகும். இந்த சொகுசு காரை ஏற்கனவே பாலிவுட்டிலும், கோலிவுட்டிலும் பலர் வைத்திருக்கின்றனர். தற்சமயம் அந்த வரிசையில் நடிகை நயன் தாராவும் வந்துள்ளார்.

Read More:  Ghost Girl: ஆவியாக வந்து குற்றத்தை வெளிகாட்டிய பெண்.. குஜராத்தில் வினோதம்..

All about A Month Back💥🔥 #MAYBACH 🫶🏻 pic.twitter.com/tmcsTWWzI5

— Nayanthara✨ (@NayantharaU) December 17, 2023

இயக்குனர் விக்னேஷ் சிவனுக்குதான் பட வாய்ப்பே கிடைக்கவில்லையே. எப்படி அவர் இவ்வளவு காஷ்ட்லியான காரை வாங்கி தந்தார் என இதுக்குறித்து கேள்வி எழுப்பி வருகின்றனர் நெட்டிசன்கள்.

சென்னை வாசிகளை பொறுத்தவரை வெள்ளத்தில் தத்தளித்த குடும்பங்களுக்கு உதவி செய்வதை விடவும் பிரபலங்களுக்கு காஸ்ட்லி கார்கள்தான் முக்கியமானதாக இருக்கிறது. அந்த வகையில் கலக்கப்போவது யாரு பாலா மதிப்பிற்குரியவர் என்று விமர்சனம் அளித்து வருகின்றனர்.

Read More:  Ghost Girl: ஆவியாக வந்து குற்றத்தை வெளிகாட்டிய பெண்.. குஜராத்தில் வினோதம்..
Tags: Nayantharatamil cinemavignesh shivanதமிழ் சினிமாநயன்தாராவிக்னேஷ் சிவன்
Previous Post

Jyothika : சினிமாவை விட்டு செல்வதற்கு சிவக்குமார்தான் காரணமா!.. உண்மையை உடைத்த ஜோதிகா..

Next Post

அமீர் படத்துல நான் பாட மாட்டேன்!.. விடாபிடியாக இருந்த பாடகியை ஏமாற்றிய அமீர்!..

Related Posts

Ghost Girl: ஆவியாக வந்து குற்றத்தை வெளிகாட்டிய பெண்.. குஜராத்தில் வினோதம்..

Ghost Girl: ஆவியாக வந்து குற்றத்தை வெளிகாட்டிய பெண்.. குஜராத்தில் வினோதம்..

May 1, 2026
ilayaraja chinna thambi

Ilayaraja vijay: விஜய்க்கு ஆதரவு தெரிவித்த இளையராஜா… யூ ட்யூபில் வெளியான பாடல்

May 1, 2026

ரஜினி, கமல் காம்போ! போஸ்டர்ல இந்த விஷயத்தை கவனிச்சீங்களா? ரெட் ஜெயண்ட் செய்த சூட்சுமம்!

February 19, 2026

அதுக்குள்ள இவ்வளவு சம்பளமா? தயாரிப்பாளர்களை அலறவிடும் பிரதீப் ரங்கநாதன்.!

February 16, 2026

Nayanthara: தன் கணவனுக்கு காதல் வாழ்த்து சொன்ன நயன்தாரா

February 14, 2026

அதை பண்ணது டூப் இல்ல.. நான்தான்! ரசிகர்கள் ஷாக்? வீடியோவை வெளியிட்ட மாளவிகா மோகனன்!

February 14, 2026
Next Post
sherya ghosal ameer

அமீர் படத்துல நான் பாட மாட்டேன்!.. விடாபிடியாக இருந்த பாடகியை ஏமாற்றிய அமீர்!..

Recent Updates

புதிதாக வரும் Spiderman Noir… ரெண்டு வகையில் பார்க்கலாம்.

புதிதாக வரும் Spiderman Noir… ரெண்டு வகையில் பார்க்கலாம்.

May 1, 2026
Ghost Girl: ஆவியாக வந்து குற்றத்தை வெளிகாட்டிய பெண்.. குஜராத்தில் வினோதம்..

Ghost Girl: ஆவியாக வந்து குற்றத்தை வெளிகாட்டிய பெண்.. குஜராத்தில் வினோதம்..

May 1, 2026
Rio raj: அதுக்குள்ள தயாரிப்பாளரா? ப்ரொடியசராக களம் இறங்கும் ரியோ ராஜ்

Rio raj: அதுக்குள்ள தயாரிப்பாளரா? ப்ரொடியசராக களம் இறங்கும் ரியோ ராஜ்

May 1, 2026
ilayaraja chinna thambi

Ilayaraja vijay: விஜய்க்கு ஆதரவு தெரிவித்த இளையராஜா… யூ ட்யூபில் வெளியான பாடல்

May 1, 2026
IPL 2026: விஜய்யால் வந்த வினை? இப்படி பண்ணிட்டியேண்ணா?! – அதிர்ச்சியில் CSK ரசிகர்கள்!

IPL 2026: விஜய்யால் வந்த வினை? இப்படி பண்ணிட்டியேண்ணா?! – அதிர்ச்சியில் CSK ரசிகர்கள்!

March 14, 2026

Cinepettai.com

Cinepettai.com delivers comprehensive coverage of Tamil cinema, including the latest news, updates, and insights. In addition, we feature updates from Hollywood, world cinema, and anime, bringing global entertainment news to our audience.
  • Anime
  • Biggboss
  • Gossips
  • News
  • Special Article
  • World Cinema
  • Privacy Policy
  • Disclaimer
  • About Us
  • Contact Us

© 2025 Cinepettai – All Rights Reserved

No Result
View All Result
  • News
  • ஹாலிவுட்
  • விமர்சனம்
  • Gossips
  • Special Articles
  • பிக்பாஸ்

© 2025 Cinepettai - All Rights Reserved