தமிழ் சினிமாவிலேயே எனக்கு நடந்த அந்த மாயாஜாலம் யாருக்குமே நடந்தது இல்லை.. ஜோதிகா பகிர்ந்த சீக்ரெட்!..

jyothika

Actress Jyothika: தமிழ் சினிமாவில் இளைஞர்களின் கனவு நடிகையாக இருந்த சில நடிகைகளில் முக்கியமானவர் நடிகை ஜோதிகா. ஜோதிகா நடிப்பில் வெளிவந்த பல திரைப்படங்கள் அவருக்காகவே ஓடின என கூறலாம். இதனால் வெகு சீக்கிரத்திலேயே ஜோதிகா அஜித்,விஜய்,சூர்யா, மாதவன் என அப்போது இருந்த பெரும் நடிகர்களோடு நடித்தார். பொதுவாக கதாநாயகர்களாக இருந்தாலும் சரி கதாநாயகிகளாக இருந்தாலும் சரி தொடர்ந்து நடித்து கொண்டிருந்தால்தான் அவர்களுக்கு சினிமாவில் வாய்ப்புகளும் வரவேற்புகளும் இருந்துக்கொண்டே இருக்கும். சிறிது காலம் நடிக்காமல் இருந்தால் கூட […]

Rajinikanth : ரெண்டு வாரத்துக்கு படத்தை கழுவி ஊத்துவாங்க கண்டுக்காதீங்க!.. பிரபுவுக்கு ஆறுதல் கூறிய ரஜினிகாந்த்!..

prabhu rajinikanth

Actor Rajinikanth in chandramukhi: திரைத்துறையில் ரஜினிக்கு மிகப்பெரும் அதிர்ச்சியை கொடுத்த ஒரு சம்பவம் என்றால் அது பாபா படத்தின் தோல்விதான். 2002 ஆம் ஆண்டு ரஜினிகாந்த் திரைக்கதை எழுதி இயக்குனர் சுரேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் ரஜினியே தயாரித்து உருவான திரைப்படம்தான் பாபா. பாபா திரைப்படத்தை பொறுத்தவரை அது மாபெரும் வெற்றியை கொடுக்கும் என நம்பினார் ரஜினிகாந்த். ஆனால் அவர் நம்பிக்கைக்கு மாறாக அந்த திரைப்படம் பெரும் தோல்வியை கண்டது. அதனை தொடர்ந்து சில வருடங்கள் திரைப்படங்களே […]

அந்த இளையராஜா பாட்டை தூக்கிப்போட்டு என் பாட்டை கேளுங்க!.. நேரடியாக தந்தையை கலாய்த்த யுவன் சங்கர் ராஜா!..

ilayaraja yuvan shankar raja

Yuvan Shankar Raja: தமிழ் சினிமா இசை கலைஞர்களில் இளையராஜாவிற்கு மக்கள் அளித்திருக்கும் இடம் மிக பெரியது என கூறலாம். எத்தனையோ புது இசையமைப்பாளர்கள் எல்லாம் வந்த பிறகும் கூட இன்னும் முக்கால்வாசி பேர் என்றுமே ராஜாதான் என்னும் மனநிலையில்தான் இருக்கின்றனர். அதே சமயம் புதுமையை விரும்பும் நபர்களும் இருக்கவே செய்கின்றனர். அப்படி புதுமையை விரும்பும் பலரும் அப்போதே அதிக விரும்பியது இசையமைப்பாளர் ஏ.ஆர் ரகுமானைதான். ஏ.ஆர் ரகுமானின் இசை இளையராஜாவின் இசையில் இருந்து மொத்தமாக மாறுப்பட்டு […]

விடுதலை திரைப்படம் வீரப்பனின் கதைதான்… குறிப்புகளை சரியாக கண்டுப்பிடித்த நெட்டிசன்கள்!.

veerappan vijay sethupathi

Director vetrimaaran: தமிழில் வெளியாகி மக்கள் மத்தியில் பெரும் வரவேற்ப்பை பெற்ற திரைப்படங்களில் முக்கியமான திரைப்படம் விடுதலை. பொதுவாகவே வெற்றிமாறன் இயக்கும் திரைப்படங்கள் அனைத்துமே ஏதாவது ஒரு பெரும் விஷயத்தை பேசக்கூடியதாக இருக்கும். உதாரணமாக ஆடுகளம் திரைப்படத்தை பொறுத்தவரை இதுவரை சேவல் சண்டை குறித்து நாம் காணாத உலகை அவர் காட்டியிருப்பார். இந்த நிலையில் விடுதலை கதை ஒரு கற்பனை கதையே என போட்டுதான் அந்த படத்தை ஆரம்பித்திருந்தார் வெற்றிமாறன். ஆனால் அந்த திரைப்படம் குறித்து பல […]

Actor Prabhu Sivaji :பிரபு மகளின் டைவர்ஸ்க்கு இதுதான் காரணம்.. அதனால்தான் இப்போது மறுமணம்!.

aishwarya prabhu daughter

Prabhu Daughter Marriage: திரையுலகில் மதிப்புமிக்க குடும்பங்களில் மிக முக்கியமானதாக பார்க்கப்படுவது சிவாஜி கணேசனின் குடும்பமாகும். இவர்கள் கிட்டத்தட்ட மூன்று தலைமுறைகளாக நடித்து வருகின்றனர். இந்த நிலையில் பிரபுவுன் மகள் ஐஸ்வர்யா பிரபல இயக்குனரான ஆதிக் ரவிச்சந்திரனை இரு நாட்கள் முன்பு திருமணம் செய்துக்கொண்டார். இந்த திருமணம் பெரிதாக வெளியில் சொல்லிக்கொள்ளாமல் அமைதியாகவே நடந்தது. முக்கியமான பிரபலங்கள் மட்டுமே இந்த திருமணத்திற்கு வருகை தந்திருந்தனர். ஏனெனில் இது ஐஸ்வர்யாவிற்கு இராண்டாவது திருமணம் என்பதே அதற்கு காரணமாகும். இந்த […]

அரசின் நிஜ முகத்தை தோலூரித்த கூஸ் முனுசாமி வீரப்பன் தொடர்… இதுக்கெல்லாம் தனி தில்லு வேணும்பா!..

koose munisamy veerappan

தமிழ்நாட்டில் பெரும் சம்பவங்களை நிகழ்த்திய குற்றவாளிகளில் இந்தியா முழுக்க பிரபலமாக அறியப்படுபவர் சந்தனக்கடத்தல் வீரப்பன். சத்தியமங்கலம் காட்டு பகுதியில் வாழ்ந்து வந்த வீரப்பனை பிடிப்பதுதான் 36 வருடங்களாக அரசுக்கே சவாலாக இருந்தது. இதுவரை தமிழ்நாடு அரசு ஒரு கைதியை பிடிப்பதற்கு செலவு செய்த தொகையிலேயே வீரப்பனை பிடிக்கதான் 700 கோடி வரை செலவு செய்திருக்கிறது. வீரப்பன் குறித்து Hunt for Veerappan என்னும் தொடரை எடுத்தது நெட்ப்ளிக்ஸ் நிறுவனம். அதில் வீரப்பன் குழுவில் இருந்த ஆட்கள். வீரப்பனை […]

இப்படியே சிரிச்சிட்டு இருந்தா உங்களை ஏமாத்திடுவாங்க!.. விக்ரமிற்கு வார்னிங் கொடுத்த கமல்!..

kamalhaasan maya

Biggboss tamil: பிக்பாஸ் நிகழ்ச்சி துவங்கியது முதலே அதில் நிலைத்திருப்பதற்காக பல்வேறு திட்டங்களை வகுத்து போட்டி போட்டு தன்னை நிலைநிறுத்தி வருகின்றனர் போட்டியாளர்கள். ஆனால் எதுவுமே செய்யாமலே மக்கள் மத்தியில் ஸ்கோர் செய்து வரும் நபராக சரவணன் விக்ரம் இருக்கிறார். பிக்பாஸ் வீட்டிற்கு வந்தது முதலே மக்களை கவரும் வகையில் எதுவும் செய்யவில்லை என்றாலும் கூட தொடர்ந்து 70 நாட்களை கடந்த ஒரே போட்டியாளர் சரவணன் விக்ரம்தான். இந்த நிலையில் போன வாரம் மாயா பேசும்போது விக்ரமை […]

இதுவரைக்கும் தமிழ் சினிமாவில் வந்ததே இல்லே!.. ரஜினி கதை குறித்து உண்மையை கூறிய லோகேஷ் கனகராஜ்!..

lokesh rajinikanth

லோகேஷ் கனகராஜ் திரைப்படத்திற்கு மக்கள் மத்தியில் வரவேற்பு என்பது அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதனால் லோகேஷ் கனகராஜின் வருமானமும் தற்சமயம் அதிகரித்திருக்கிறது. அவரது திரைப்படங்களில் அதிகமாக எதிர்பார்க்கும் திரைப்படமாக தலைவர் 171 திரைப்படம் இருக்கிறது. ஏனெனில் லோகேஷ் கனகராஜ் ரஜினிகாந்த் இணைவது என்பது ஒரு பெரும் வெற்றிக்கான அடையாளமாகும். எனவே அந்த திரைப்படத்தை தயாரிப்பதற்கு லைக்கா ஹம்பாளே என்று பல நிறுவனங்கள் போட்டி போட்டன. அவற்றை எல்லாம் தாண்டி அந்த தயாரிக்கும் உரிமை சன் பிக்சர்ஸ் நிறுவனத்திடம் […]

Mudhal mariyadhai : முதல் மரியாதையில் முதலில் நடிக்கவிருந்தது ரம்யா கிருஷ்ணன்.. அந்த ஒரு செயலால் வாய்ப்பை இழந்தார்!.

ramya krishnan bharathiraja

Actress Ramyakrishnan : தமிழ் சினிமாவில் ஒவ்வொரு இயக்குனருக்கும் நடிகருக்கும் அப்போது இருந்த ஆசை என்னவென்றால் சிவாஜி கணேசன் உடன் ஒரு படமாவது நடிக்க வேண்டும் அல்லது சிவாஜி கணேசனை வைத்து ஓர் திரைப்படமாவது இயக்கி விட வேண்டும் என்கிற ஆசை பலருக்கும் இருந்தது. இந்த ஆசை இயக்குனர் பாரதிராஜாவிற்கும் இருந்தது. எனவே அவர் சிவாஜி கணேசனிடம் சென்று உங்களை வைத்து ஒரு திரைப்படம் எடுக்க இருக்கிறேன் என் படத்தில் நடிப்பீர்களா என கேட்டுள்ளார். சிவாஜி கணேசன் […]

Lokesh Kanagaraj: நிஜ வாழ்க்கையில் நடந்த கடத்தல்!.. கையில் ராடுடன் கிளம்பிய லோகேஷ் கனகராஜ்!. பெரும் சம்பவம் போல!..

lokesh kanagaraj

தமிழில் வளர்ந்து வரும் இயக்குனர்களில் முக்கியமானவர் லோகேஷ் கனகராஜ் எந்த ஒரு இயக்குனரும் தமிழ் சினிமாவில் 5 திரைப்படங்களிலேயே இப்படி ஒரு உயரத்தை தொட்டிருக்க முடியாது. முதலில் இயக்கிய மாநகரம் திரைப்படம் மட்டுமே புதிய நாயகர்களை வைத்து எடுத்த படமாகும். அதற்குப் பிறகு இயக்கிய கைதி, மாஸ்டர், விக்ரம் லியோ என அனைத்தும் பெரிய ஹீரோக்களை வைத்து எடுத்த திரைப்படங்கள்தான். அடுத்ததாக ரஜினிகாந்தை வைத்து திரைப்படம் இயக்க இருக்கிறார் லோகேஷ் கனகராஜ். லோகேஷ் கனகராஜும் இயக்குனர் உறியடி […]

சூரி ரேஞ்சே மாறி போச்சு!.. உலக சினிமாவிற்கு சென்ற சூரி!.. மூன்று படங்கள் லிஸ்ட்டில்…

soorie

Actor Soorie: தமிழ் சினிமாவில் வெகு காலங்கள் போராடி ஒரு வழியாக ஒரு நகைச்சுவை காமெடியின் வழியாக காமெடியனாக மக்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகர் சூரி. தொடர்ந்து காமெடி படங்களில் நடித்து வந்த சூரிக்கு கதாநாயகனாக நடிக்க வேண்டும் என்கிற ஆசை வெகுநாட்களாகவே இருந்தது. இந்த நிலையில் வெற்றிமாறன் மூலம் சிறப்பான ஒரு படத்தில் நடிப்பதற்கான வாய்ப்பை பெற்றார் சூரி. விடுதலை என்கிற அந்த முதல் படமே அவருக்கு அமோகமான வரவேற்பை பெற்று தந்தது. மக்கள் மத்தியிலும் […]

தலைவருக்கு இன்னமும் மவுசு கொறையலை.. ரஜினிக்கு பயந்து பட தேதியை மாற்றிய கமல்!..

rajini kamal

Rajinikanth and Kamalhaasan: இந்த வருடம் வெளிவந்த திரைப்படங்களிலேயே அதிக வசூல் கொடுத்த திரைப்படமாக நடிகர் ரஜினிகாந்த் நடித்த ஜெயிலர் திரைப்படம்தான் இருக்கிறது. அதன் வெற்றியை தொடர்ந்து அடுத்து ரஜினிகாந்த் நடித்து வரும் திரைப்படம் வேட்டையன். வேட்டையன் திரைப்படத்தை பொறுத்தவரை அந்த திரைப்படத்தை ஜெய்பீம் திரைப்படத்தை இயக்கிய இயக்குனர் த.செ ஞானவேல் இயக்குவதால் அந்த படத்திற்கு வரவேற்பு அதிகரித்து வருகிறது. நிச்சயமாக இந்த திரைப்படம் வெறும் கமர்ஷியல் திரைப்படமாக மட்டும் இல்லாமல் சமூகத்திற்கு முக்கியமான கருத்தை சொல்லும் […]