Friday, June 12, 2026
Cinepettai
  • விமர்சனம்
  • ஹாலிவுட்
  • Box Office
  • Tech News
    • Free Tech courses
    • Mobile Specs
  • Gallery
  • Story
  • IPL Cricket
No Result
View All Result
  • விமர்சனம்
  • ஹாலிவுட்
  • Box Office
  • Tech News
    • Free Tech courses
    • Mobile Specs
  • Gallery
  • Story
  • IPL Cricket
No Result
View All Result
Cinepettai
No Result
View All Result
rajini kamal

rajini kamal

தலைவருக்கு இன்னமும் மவுசு கொறையலை.. ரஜினிக்கு பயந்து பட தேதியை மாற்றிய கமல்!..

by Raj
December 16, 2023
in News, Tamil Cinema News
0
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

Rajinikanth and Kamalhaasan: இந்த வருடம் வெளிவந்த திரைப்படங்களிலேயே அதிக வசூல் கொடுத்த திரைப்படமாக நடிகர் ரஜினிகாந்த் நடித்த ஜெயிலர் திரைப்படம்தான் இருக்கிறது. அதன் வெற்றியை தொடர்ந்து அடுத்து ரஜினிகாந்த் நடித்து வரும் திரைப்படம் வேட்டையன்.

வேட்டையன் திரைப்படத்தை பொறுத்தவரை அந்த திரைப்படத்தை ஜெய்பீம் திரைப்படத்தை இயக்கிய இயக்குனர் த.செ ஞானவேல் இயக்குவதால் அந்த படத்திற்கு வரவேற்பு அதிகரித்து வருகிறது. நிச்சயமாக இந்த திரைப்படம் வெறும் கமர்ஷியல் திரைப்படமாக மட்டும் இல்லாமல் சமூகத்திற்கு முக்கியமான கருத்தை சொல்லும் படமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Rajini vettaiyan
Rajini vettaiyan

இந்த படத்தின் முக்கால்வாசி படப்பிடிப்பு ஏற்கனவே முடிந்துவிட்டதாக கூறப்படுகிறது. ஜனவரிக்குள் படப்பிடிப்பை முடித்துவிட்டு அடுத்து படத்தின் டப்பிங் வேலைகளை துவங்க உள்ளதாக கூறப்படுகிறது. எனவே ஏப்ரல் மாதத்தில் வேட்டையன் திரைப்படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளனர்.

இந்த நிலையில் ஏற்கனவே ஏப்ரலில் இந்தியன் 2 திரைப்படத்தை வெளியிட திட்டமிட்டிருந்தனர். ஆனால் ரஜினியின் வேட்டையன் திரைப்படம் அந்த மாதத்தில் வெளியாக இருப்பதால் இந்தியன் 2 திரைப்படத்தை ஜூன் மாதத்திற்கு மாற்றியுள்ளனராம்.

இப்போதும் ரஜினியின் படத்தோடு போட்டி போட மற்ற இயக்குனர்கள் பயப்படும் அளவில் அவர் வளர்ந்திருப்பதே அதற்கு காரணமாக உள்ளது.

Tags: rajinikanthtamil cinemavettaiyanகமல்ஹாசன்தமிழ் சினிமாரஜினிகாந்த்
Previous Post

Bigg boss Tamil: கூல் சுரேஷ் செய்த கோமாளித்தனத்தால் நடந்த விளைவு.. அவர் ஆசையை மக்கள் நிறைவேற்றிட்டாங்க!..

Next Post

சூரி ரேஞ்சே மாறி போச்சு!.. உலக சினிமாவிற்கு சென்ற சூரி!.. மூன்று படங்கள் லிஸ்ட்டில்…

Related Posts

10 வருடம் முன்பே விஜய் சேதுபதி விஷ்ணு விஷால் கூட்டணியில் உருவான இடம் பொருள் ஏவல்… எப்போ ரிலீஸ் தெரியுமா?

10 வருடம் முன்பே விஜய் சேதுபதி விஷ்ணு விஷால் கூட்டணியில் உருவான இடம் பொருள் ஏவல்… எப்போ ரிலீஸ் தெரியுமா?

June 7, 2026
2 வருஷமாகவே கள்ளத்தொடர்பு இருக்கு?.. ராஜா விஷயத்தில் உன்மையை சொன்ன நண்பர்

2 வருஷமாகவே கள்ளத்தொடர்பு இருக்கு?.. ராஜா விஷயத்தில் உன்மையை சொன்ன நண்பர்

June 5, 2026

கமலஹாசன் இயக்கத்தில் வடிவேலு நடிக்கவிருந்த ‘சபாஷ் நாயுடு’ – தொடர்ந்து நடந்த மோசமான விஷயங்கள்

June 5, 2026

விஜய் சேதுபதி நடிக்க இருந்த 24 ஆம் புலிகேசி… பாதியில் நின்னு போனதுக்கு வடிவேலு காரணமா?

May 29, 2026

வெற்றிமாறன் – தனுஷ் கூட்டணியில் ‘சூதாடி’ – வடசென்னைக்கு முன்பு துவங்கவிருந்த இந்த படம் ஏன் கைவிடப்பட்டது?

May 29, 2026

எஸ்.ஜே.சூர்யாவின் ‘இரவாகாலம்’ – டீசர் வெளியான பிறகும் கிடப்பில் போடப்பட்ட அந்தத் திரில்லர் காவியத்தின் கதை என்ன?

May 29, 2026
Next Post
soorie

சூரி ரேஞ்சே மாறி போச்சு!.. உலக சினிமாவிற்கு சென்ற சூரி!.. மூன்று படங்கள் லிஸ்ட்டில்…

Recent Updates

10 வருடம் முன்பே விஜய் சேதுபதி விஷ்ணு விஷால் கூட்டணியில் உருவான இடம் பொருள் ஏவல்… எப்போ ரிலீஸ் தெரியுமா?

10 வருடம் முன்பே விஜய் சேதுபதி விஷ்ணு விஷால் கூட்டணியில் உருவான இடம் பொருள் ஏவல்… எப்போ ரிலீஸ் தெரியுமா?

June 7, 2026
Peddi Movie Box Office: 3 நாட்களில் 200 கோடி.. வசூல் குவிக்கும் ராம்சரண் பெத்தி திரைப்படம்

Peddi Movie Box Office: 3 நாட்களில் 200 கோடி.. வசூல் குவிக்கும் ராம்சரண் பெத்தி திரைப்படம்

June 7, 2026
2 வருஷமாகவே கள்ளத்தொடர்பு இருக்கு?.. ராஜா விஷயத்தில் உன்மையை சொன்ன நண்பர்

2 வருஷமாகவே கள்ளத்தொடர்பு இருக்கு?.. ராஜா விஷயத்தில் உன்மையை சொன்ன நண்பர்

June 5, 2026
கமலஹாசன் இயக்கத்தில் வடிவேலு நடிக்கவிருந்த ‘சபாஷ் நாயுடு’ – தொடர்ந்து நடந்த மோசமான விஷயங்கள்

கமலஹாசன் இயக்கத்தில் வடிவேலு நடிக்கவிருந்த ‘சபாஷ் நாயுடு’ – தொடர்ந்து நடந்த மோசமான விஷயங்கள்

June 5, 2026
விஜய் சேதுபதி நடிக்க இருந்த 24 ஆம் புலிகேசி… பாதியில் நின்னு போனதுக்கு வடிவேலு காரணமா?

விஜய் சேதுபதி நடிக்க இருந்த 24 ஆம் புலிகேசி… பாதியில் நின்னு போனதுக்கு வடிவேலு காரணமா?

May 29, 2026

Cinepettai.com

Cinepettai.com delivers comprehensive coverage of Tamil cinema, including the latest news, updates, and insights. In addition, we feature updates from Hollywood, world cinema, and anime, bringing global entertainment news to our audience.
  • Anime
  • Biggboss
  • Gossips
  • News
  • Special Article
  • World Cinema
  • Privacy Policy
  • Disclaimer
  • About Us
  • Contact Us

© 2025 Cinepettai – All Rights Reserved

No Result
View All Result
  • News
  • ஹாலிவுட்
  • விமர்சனம்
  • Gossips
  • Special Articles
  • பிக்பாஸ்

© 2025 Cinepettai - All Rights Reserved