என் படத்தோட நிலையை நினைச்சு வருத்தமா இருக்கு… வேட்டையன் குறித்து இயக்குனர் ஞானவேல்..!
சினிமாவைப் பொறுத்தவரை இந்த முதல் நாள் விமர்சனம் என்பது இப்பொழுது பலருக்குமே பிடிக்காத ஒரு விஷயமாக மாறி வருகிறது. முன்பெல்லாம் திரைப்படங்களை திரையரங்கில் சென்று பார்த்தால் தான் அதன் கதை என்னவென்று தெரியும் என்கிற நிலை இருந்தது. அதனால் ரசிகர்களும் கதை என்னவென்று தெரியாமலேயே திரையரங்கிற்கு சென்று வந்தனர். ஆனால் இப்பொழுது முதல் நாள் விமர்சனம் என்கிற ஒரு விஷயம் வந்துவிட்டது. இதனை தொடர்ந்து திரைப்படங்கள் எல்லாம் முதல் நாளே விமர்சனத்திற்கு உள்ளாகின்றன. முதல் நாள் எதிலும் […]
Continue Reading