எனக்கு தீர்ப்பு கிடைச்சிட்டு… இனிமே அவங்கதான் அனுபவிப்பாங்க!.. சர்ச்சையை முடிவுக்கு கொண்டு வந்த அமீர்!..
Director Ameer: பருத்திவீரன் திரைப்படம் வெளியான காலம் முதலே அமீர் மற்றும் ஞானவேல்ராஜா இடையிலான பிரச்சனை இருந்து வருகிறது. அமீர் தன்னை ஏமாற்றி அந்த படத்தை எடுத்துவிட்டார் என்பது ஞானவேல்ராஜாவின் புகாராக இருந்தது. ஆனால்…
