சாவு பயத்தை காட்டிட்டாங்க பரமா!.. பாலிவுட் போன சித்தார்த்திற்கு நடந்த சம்பவம்!
தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர்களில் முக்கியமானவர் நடிகர் சித்தார்த். இவர் முதன்முதலாக தமிழில் பாய்ஸ் திரைப்படம் மூலமாக அறிமுகமானார். பாய்ஸ் திரைப்படம் பெரும் வரவேற்பை பெற்று தரவில்லை என்றாலும் கூட அதற்கு பிறகு…
