Tuesday, May 26, 2026
Cinepettai
  • விமர்சனம்
  • ஹாலிவுட்
  • Box Office
  • Tech News
    • Free Tech courses
    • Mobile Specs
  • Gallery
  • Story
  • IPL Cricket
No Result
View All Result
  • விமர்சனம்
  • ஹாலிவுட்
  • Box Office
  • Tech News
    • Free Tech courses
    • Mobile Specs
  • Gallery
  • Story
  • IPL Cricket
No Result
View All Result
Cinepettai
No Result
View All Result
lokesh perarasu

lokesh perarasu

சிவாஜி கணேசன் படத்தோட கதைதான் மாஸ்டர்!.. உண்மையை உடைத்த பேரரசு!..

by Raj
September 26, 2023
in Cinema History, News, Tamil Cinema News
0
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

தற்சமயம் லோகேஷ் கனகராஜ் பிரபலமாக இருப்பது போல ஒரு காலத்தில் சினிமாவில் மிகவும் பிரபலமாக இருந்தவர் இயக்குனர் பேரரசு. பேரரசு திரைப்படத்திற்கு அனைத்து வகை ரசிகர்கள் மத்தியிலும் நல்ல எதிர்பார்ப்பு இருந்தது.

தற்சமயம் பேரரசு ஒரு பேட்டியில் பேசும்போது லோகேஷ் கனகராஜ் குறித்து அவரிடம் கேள்விகள் கேட்டனர். அப்போது பதிலளித்த பேரரசு, லோகேஷ் கனகராஜ் என்னை விட பெரும் இயக்குனர். எனக்கு எனது முதல் படமே பெரிய படம். முதல் படமே விஜய்யை வைத்து எடுத்தேன்.

Read More:  Rajinikanth: தொழிலாளர்களுக்காக ரஜினிகாந்த் பண்ணுன படம்… இந்த விஷயம் தெரியுமா?

ஆனால் லோகேஷ் கனகராஜ் அப்படி கிடையாது. அவர் கொஞ்சம் கொஞ்சமாக முன்னேறி தற்போதைய நிலையை அடைந்துள்ளார். அதே போல படத்தின் கதையை விளக்குவதிலும் தற்போதைய தலைமுறைக்கு பிடித்தவாறு செய்கிறார் லோகேஷ்.

உதாரணத்திற்கு பழைய சிவாஜி கணேசன் திரைப்படமான இளைய தலைமுறை திரைப்படத்தைதான் லோகேஷ் கனகராஜ் மாஸ்டர் என்று படமாக்கினார். ஆனால் அவர்கள் கதையை சொன்ன விதம் மட்டும் வேறு அவ்வளவுதான் என கூறியுள்ளார் பேரரசு.

Tags: Perarasusivaji ganesanVijayசிவாஜி கணேசன்பேரரசுவிஜய்
Previous Post

என்னது ஜாலியா இருக்கலாமா!.. வேலையை விட்டுட்டு வந்த தேவாவை கடுப்பேத்திய மணிவண்ணன்!..

Next Post

அடுத்த படம் ஏ.ஆர் முருகதாஸ் கூடதான்.. கன்ஃபார்ம் செய்த சிவகார்த்திகேயன்!

Related Posts

சியான் விக்ரமின் ‘துருவ நட்சத்திரம்’ – பல வருடங்களாகத் தாமதமாகும் கௌதம் மேனனின் ஸ்டைலிஷ் திரில்லர் எப்போது ரிலீஸ்?

சியான் விக்ரமின் ‘துருவ நட்சத்திரம்’ – பல வருடங்களாகத் தாமதமாகும் கௌதம் மேனனின் ஸ்டைலிஷ் திரில்லர் எப்போது ரிலீஸ்?

May 25, 2026
கமலஹாசனின் கனவுத் திரைப்படம் ‘மருதநாயகம்’ – 85% படப்பிடிப்பு முடிந்தும் ஏன் இன்னும் வெளியாகவில்லை தெரியுமா?

கமலஹாசனின் கனவுத் திரைப்படம் ‘மருதநாயகம்’ – 85% படப்பிடிப்பு முடிந்தும் ஏன் இன்னும் வெளியாகவில்லை தெரியுமா?

May 25, 2026

சக்திமான் படம் நின்னு போக காரணம் என்ன? – பாசில் ஜோசப்க்காக வெயிட் பண்ணும் ஹாலிவுட்

May 25, 2026

விஜய் மறுத்த அந்த ‘ஆங்கில’ வசனங்கள் – கௌதம் மேனனின் ‘யோகன்: அத்தியாயம் ஒன்று’ நின்றதன் பின்னணி இதுதான்!

May 24, 2026

சூர்யாவின் கைவிடப்பட்ட ‘இரும்பு கை மாயாவி’ – லோகேஷ் கனகராஜ் இயக்கவிருந்த இந்தியாவின் சூப்பர் ஹீரோ படம் ஏன் தடையானது?

May 24, 2026

Basil Joseph: 5 வருடங்களில் என்னோட கனவு இதுதான்… மனம் திறந்த பாசில் ஜோசப்..!

May 22, 2026
Next Post
ar murugadoss sivakarthikeyan

அடுத்த படம் ஏ.ஆர் முருகதாஸ் கூடதான்.. கன்ஃபார்ம் செய்த சிவகார்த்திகேயன்!

Recent Updates

சியான் விக்ரமின் ‘துருவ நட்சத்திரம்’ – பல வருடங்களாகத் தாமதமாகும் கௌதம் மேனனின் ஸ்டைலிஷ் திரில்லர் எப்போது ரிலீஸ்?

சியான் விக்ரமின் ‘துருவ நட்சத்திரம்’ – பல வருடங்களாகத் தாமதமாகும் கௌதம் மேனனின் ஸ்டைலிஷ் திரில்லர் எப்போது ரிலீஸ்?

May 25, 2026
கமலஹாசனின் கனவுத் திரைப்படம் ‘மருதநாயகம்’ – 85% படப்பிடிப்பு முடிந்தும் ஏன் இன்னும் வெளியாகவில்லை தெரியுமா?

கமலஹாசனின் கனவுத் திரைப்படம் ‘மருதநாயகம்’ – 85% படப்பிடிப்பு முடிந்தும் ஏன் இன்னும் வெளியாகவில்லை தெரியுமா?

May 25, 2026
சக்திமான் படம் நின்னு போக காரணம் என்ன? – பாசில் ஜோசப்க்காக வெயிட் பண்ணும் ஹாலிவுட்

சக்திமான் படம் நின்னு போக காரணம் என்ன? – பாசில் ஜோசப்க்காக வெயிட் பண்ணும் ஹாலிவுட்

May 25, 2026
விஜய் மறுத்த அந்த ‘ஆங்கில’ வசனங்கள் – கௌதம் மேனனின் ‘யோகன்: அத்தியாயம் ஒன்று’ நின்றதன் பின்னணி இதுதான்!

விஜய் மறுத்த அந்த ‘ஆங்கில’ வசனங்கள் – கௌதம் மேனனின் ‘யோகன்: அத்தியாயம் ஒன்று’ நின்றதன் பின்னணி இதுதான்!

May 24, 2026
சூர்யாவின் கைவிடப்பட்ட ‘இரும்பு கை மாயாவி’ – லோகேஷ் கனகராஜ் இயக்கவிருந்த இந்தியாவின் சூப்பர் ஹீரோ படம் ஏன் தடையானது?

சூர்யாவின் கைவிடப்பட்ட ‘இரும்பு கை மாயாவி’ – லோகேஷ் கனகராஜ் இயக்கவிருந்த இந்தியாவின் சூப்பர் ஹீரோ படம் ஏன் தடையானது?

May 24, 2026

Cinepettai.com

Cinepettai.com delivers comprehensive coverage of Tamil cinema, including the latest news, updates, and insights. In addition, we feature updates from Hollywood, world cinema, and anime, bringing global entertainment news to our audience.
  • Anime
  • Biggboss
  • Gossips
  • News
  • Special Article
  • World Cinema
  • Privacy Policy
  • Disclaimer
  • About Us
  • Contact Us

© 2025 Cinepettai – All Rights Reserved

No Result
View All Result
  • News
  • ஹாலிவுட்
  • விமர்சனம்
  • Gossips
  • Special Articles
  • பிக்பாஸ்

© 2025 Cinepettai - All Rights Reserved