Saturday, May 30, 2026
Cinepettai
  • விமர்சனம்
  • ஹாலிவுட்
  • Box Office
  • Tech News
    • Free Tech courses
    • Mobile Specs
  • Gallery
  • Story
  • IPL Cricket
No Result
View All Result
  • விமர்சனம்
  • ஹாலிவுட்
  • Box Office
  • Tech News
    • Free Tech courses
    • Mobile Specs
  • Gallery
  • Story
  • IPL Cricket
No Result
View All Result
Cinepettai
No Result
View All Result
rajinikanth kamalhaasan

rajinikanth kamalhaasan

பாரதிராஜாவோட ரஜினியை கம்பேர் பண்ணி பேசுனா கடுப்பாயிடுவேன்!.. ஓப்பன் டாக் கொடுத்த கமல்!..

by Raj
March 8, 2024
in Cinema History, Tamil Cinema News
0
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

Rajinikanth and Kamalhaasan: எம்.ஜி.ஆர் சிவாஜி கணேசன் காலத்தில் இருந்தே தமிழ் சினிமாவில் போட்டி நடிகர்களுக்குள் சண்டை என்பது அதிகமாக இருக்கும். ஆனால் போட்டி நடிகர்களாக இருந்தப்போதும் கூட இப்போது வரை நண்பர்களாகவே இருந்து வருபவர்கள் நடிகர்கள் ரஜினிகாந்தும் கமல்ஹாசனும்தான்.

ரஜினிகாந்த் சினிமாவிற்கு வாய்ப்பு தேடி வந்தப்போதே கமல் பிரபலமான நடிகராக இருந்தார். எப்படியாவது நடிகர் கமலுக்கு நிகரான சம்பளத்தை பெற்று விட வேண்டும் என்பதுதான் ரஜினியின் அப்போதைய ஆசையாக இருந்தது.

rajinikanth
rajinikanth

ஆனால் இப்போது கமலைவிட அதிக சம்பளம் வாங்கு நடிகராக ரஜினிகாந்த் இருக்கிறார். இந்த நிலையில் ரஜினியுடன் 16 வயதினிலே திரைப்படத்தில் நடந்த அனுபவத்தை தனது பேட்டியில் பகிர்ந்துள்ளார் கமல்ஹாசன். அதில் அவர் கூறும்போது 16 வயதினிலே திரைப்படத்தில் நடித்தப்போது நாங்கள் இருவருமே சில ஆயிரங்களில்தான் சம்பளம் வாங்கி வந்தோம்.

Read More:  வெற்றிமாறன் - தனுஷ் கூட்டணியில் 'சூதாடி' - வடசென்னைக்கு முன்பு துவங்கவிருந்த இந்த படம் ஏன் கைவிடப்பட்டது?

16 வயதினிலே படப்பிடிப்பில்:

ஆனால் அப்போதே எனக்கு தங்குவதற்கு தனியாக அறை எல்லாம் ஏற்பாடு செய்து தந்திருந்தனர். ஆனால் ரஜினிக்கு அப்படியில்லை. அவர் என்னோடு தங்கியிருந்ததாக பலரும் நினைத்தனர். ஆனால் அவர் எங்கு தங்கினார் என்பது எனக்கே தெரியாத ஒரு விஷயமாகும்.

அதே போல பாரதிராஜா மாதிரி கிராமத்தில் இருந்து வந்த உடனே ரஜினி வாய்ப்பு வாங்கிவிட்டார் என பலர் கூறுவதை கேட்டிருக்கிறேன். அதை கேட்கும்போதெல்லாம் எனக்கு கோபமாக வரும். ஏனெனில் திடீரென இந்த உயரத்தை தொட்டவர் கிடையாது ரஜினி. அதற்காக அவர் ஏறிய படிகள் ஏராளம்.

Read More:  சியான் விக்ரமின் 'துருவ நட்சத்திரம்' - பல வருடங்களாகத் தாமதமாகும் கௌதம் மேனனின் ஸ்டைலிஷ் திரில்லர் எப்போது ரிலீஸ்?

ஒரு நண்பனாக அவருடன் சேர்ந்து பயணித்தப்போது அவற்றை நான் பார்த்திருக்கிறேன். நல்ல வேளையாக எவ்வளவோ இடை தரகர்கள் இருந்தும் கூட இன்னமும் நாங்கள் நண்பர்களாக இருக்கிறோம் என கூறியுள்ளார் கமல்ஹாசன்.

Tags: 16 vayathinile16 வயதினிலேkamalhaasanrajinikanthtamil cinemaகமல்ஹாசன்தமிழ் சினிமாரஜினிகாந்த்
Previous Post

காண்டாகி கத்திய காஜல் அகர்வால்! பொது நிகழ்ச்சியில் அந்த ரசிகர் செய்தது என்ன?

Next Post

குளத்தில் கிழிந்த மேலாடை…. ஒரே அசிங்கமா போச்சு குமாரு! மறக்கவே முடியாத நிகழ்வை பகிர்ந்த ஷகீலா!

Related Posts

விஜய் சேதுபதி நடிக்க இருந்த 24 ஆம் புலிகேசி… பாதியில் நின்னு போனதுக்கு வடிவேலு காரணமா?

விஜய் சேதுபதி நடிக்க இருந்த 24 ஆம் புலிகேசி… பாதியில் நின்னு போனதுக்கு வடிவேலு காரணமா?

May 29, 2026
வெற்றிமாறன் – தனுஷ் கூட்டணியில் ‘சூதாடி’ – வடசென்னைக்கு முன்பு துவங்கவிருந்த இந்த படம் ஏன் கைவிடப்பட்டது?

வெற்றிமாறன் – தனுஷ் கூட்டணியில் ‘சூதாடி’ – வடசென்னைக்கு முன்பு துவங்கவிருந்த இந்த படம் ஏன் கைவிடப்பட்டது?

May 29, 2026

எஸ்.ஜே.சூர்யாவின் ‘இரவாகாலம்’ – டீசர் வெளியான பிறகும் கிடப்பில் போடப்பட்ட அந்தத் திரில்லர் காவியத்தின் கதை என்ன?

May 29, 2026

சியான் விக்ரமின் ‘துருவ நட்சத்திரம்’ – பல வருடங்களாகத் தாமதமாகும் கௌதம் மேனனின் ஸ்டைலிஷ் திரில்லர் எப்போது ரிலீஸ்?

May 25, 2026

கமலஹாசனின் கனவுத் திரைப்படம் ‘மருதநாயகம்’ – 85% படப்பிடிப்பு முடிந்தும் ஏன் இன்னும் வெளியாகவில்லை தெரியுமா?

May 25, 2026

சக்திமான் படம் நின்னு போக காரணம் என்ன? – பாசில் ஜோசப்க்காக வெயிட் பண்ணும் ஹாலிவுட்

May 25, 2026
Next Post
shakeela

குளத்தில் கிழிந்த மேலாடை…. ஒரே அசிங்கமா போச்சு குமாரு! மறக்கவே முடியாத நிகழ்வை பகிர்ந்த ஷகீலா!

Recent Updates

விஜய் சேதுபதி நடிக்க இருந்த 24 ஆம் புலிகேசி… பாதியில் நின்னு போனதுக்கு வடிவேலு காரணமா?

விஜய் சேதுபதி நடிக்க இருந்த 24 ஆம் புலிகேசி… பாதியில் நின்னு போனதுக்கு வடிவேலு காரணமா?

May 29, 2026
வெற்றிமாறன் – தனுஷ் கூட்டணியில் ‘சூதாடி’ – வடசென்னைக்கு முன்பு துவங்கவிருந்த இந்த படம் ஏன் கைவிடப்பட்டது?

வெற்றிமாறன் – தனுஷ் கூட்டணியில் ‘சூதாடி’ – வடசென்னைக்கு முன்பு துவங்கவிருந்த இந்த படம் ஏன் கைவிடப்பட்டது?

May 29, 2026
எஸ்.ஜே.சூர்யாவின் ‘இரவாகாலம்’ – டீசர் வெளியான பிறகும் கிடப்பில் போடப்பட்ட அந்தத் திரில்லர் காவியத்தின் கதை என்ன?

எஸ்.ஜே.சூர்யாவின் ‘இரவாகாலம்’ – டீசர் வெளியான பிறகும் கிடப்பில் போடப்பட்ட அந்தத் திரில்லர் காவியத்தின் கதை என்ன?

May 29, 2026
சியான் விக்ரமின் ‘துருவ நட்சத்திரம்’ – பல வருடங்களாகத் தாமதமாகும் கௌதம் மேனனின் ஸ்டைலிஷ் திரில்லர் எப்போது ரிலீஸ்?

சியான் விக்ரமின் ‘துருவ நட்சத்திரம்’ – பல வருடங்களாகத் தாமதமாகும் கௌதம் மேனனின் ஸ்டைலிஷ் திரில்லர் எப்போது ரிலீஸ்?

May 25, 2026
கமலஹாசனின் கனவுத் திரைப்படம் ‘மருதநாயகம்’ – 85% படப்பிடிப்பு முடிந்தும் ஏன் இன்னும் வெளியாகவில்லை தெரியுமா?

கமலஹாசனின் கனவுத் திரைப்படம் ‘மருதநாயகம்’ – 85% படப்பிடிப்பு முடிந்தும் ஏன் இன்னும் வெளியாகவில்லை தெரியுமா?

May 25, 2026

Cinepettai.com

Cinepettai.com delivers comprehensive coverage of Tamil cinema, including the latest news, updates, and insights. In addition, we feature updates from Hollywood, world cinema, and anime, bringing global entertainment news to our audience.
  • Anime
  • Biggboss
  • Gossips
  • News
  • Special Article
  • World Cinema
  • Privacy Policy
  • Disclaimer
  • About Us
  • Contact Us

© 2025 Cinepettai – All Rights Reserved

No Result
View All Result
  • News
  • ஹாலிவுட்
  • விமர்சனம்
  • Gossips
  • Special Articles
  • பிக்பாஸ்

© 2025 Cinepettai - All Rights Reserved