நான் சொல்ற மாதிரி நடிக்க தெரியாதா உனக்கு? – நாசரை திட்டிய பாலசந்தர்!
சினிமாவிற்கு நடிக்க வரும் புதிதில் அனைவரிடமும் நட்சத்திரங்கள் திட்டு வாங்குவது என்பது எப்போதும் நடக்கக்கூடிய ஒன்றுதான். அந்த வகையில் நடிகர் நாசருக்கும் அந்த மாதிரியான அனுபவங்கள் நடிகர்...















