வெகு நாட்கள் கழித்து ரீ எண்ட்ரி – சந்தானம் படத்தில் நடிக்கும் மேகா ஆகாஷ்!
தமிழ் சினிமாவிற்குள் வந்த உடனேயே மக்கள் மத்தியில் பெரும் அழையை கிளப்பியவர் நடிகை மேகா ஆகாஷ். தமிழில் முதன் முதலில் பேட்ட திரைப்படத்தில் உதவி கதாபாத்திரத்தில் அறிமுகமானார் மேகா ஆகாஷ். அதன் பிறகு வந்தா…
