Monday, May 4, 2026
Cinepettai
  • விமர்சனம்
  • ஹாலிவுட்
  • Box Office
  • Tech News
    • Free Tech courses
    • Mobile Specs
  • Gallery
  • Story
  • IPL Cricket
No Result
View All Result
  • விமர்சனம்
  • ஹாலிவுட்
  • Box Office
  • Tech News
    • Free Tech courses
    • Mobile Specs
  • Gallery
  • Story
  • IPL Cricket
No Result
View All Result
Cinepettai
No Result
View All Result
bigg boss 7 tamil 3

bigg boss 7 tamil 3

பிக்பாஸ் வீட்டில் பாகப்பிரிவினை!.. அந்த ஆறு பேர்தான் கழுவுறது, மொழுவுறது எல்லாமே!..

by Raj
October 2, 2023
in Bigg Boss Tamil, News
0
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

BiggBoss Tamil Season 7: விஜய் டிவியில் மிகவும் பிரபலமான நிகழ்ச்சிகளில் பிக் பாஸ் நிகழ்ச்சியும் ஒன்று. நேற்று துவங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியின் ஏழாம் சீசனில் யாரெல்லாம் பங்கேற்க இருக்கிறார்கள் என்பதை பார்க்க முடிந்தது.

இன்று முதல் பிக் பாஸ் வீட்டில் நடக்கும் விஷயங்கள் மற்றும் அதில் பிக் பாஸ் அவர்களுக்கு கொடுக்கும் டாஸ்க் குறித்து பார்க்க முடியும். இந்த நிலையில் பிக் பாஸ் வீட்டிலேயே ஸ்மால் பாஸ் வீடு என்று இன்னொரு வீட்டை வைத்திருக்கின்றனர்.

Read More:  Ghost Girl: ஆவியாக வந்து குற்றத்தை வெளிகாட்டிய பெண்.. குஜராத்தில் வினோதம்..

இந்த வீட்டில் ஒவ்வொரு வாரமும் 6 நபர்கள் இருக்க வேண்டும் என்று விதிமுறை கொடுக்கப்பட்டுள்ளது அந்த ஆறு பேரை கேப்டன்தான் தேர்ந்தெடுப்பார்கள். இந்த வாரம் பவா செல்லதுரை, அனன்யா, வினுஷா, ஐஷு, நெக்ஸன் மற்றும் ரவீனா ஆகிய ஆறு பேரை அந்த ஸ்மால் பாஸ் ஹவுஸில் வைத்துள்ளனர்.

இந்த ஹவுஸில் உள்ளவர்களுக்கு சில விதிமுறைகள் உள்ளன. இவர்கள் அந்த ஸ்மால் ஹவுஸ்சை விட்டு பிக் பாஸின் பெரிய வீட்டிற்கு வரக்கூடாது. அவர்கள் என்ன சாப்பிட வேண்டும் என்பதை பிக் பாஸ் ஹவுஸில் இருப்பவர்கள் தான் முடிவு செய்வார்கள்.

Read More:  Ghost Girl: ஆவியாக வந்து குற்றத்தை வெளிகாட்டிய பெண்.. குஜராத்தில் வினோதம்..

மேலும் பிக் பாஸ் ஹவுஸில் உள்ள பாத்ரூம் மற்றும் ஹவுஸ் கிளீனிங் வேலைகளை ஸ்மால் பாஸ் ஹவுஸில் உள்ளவர்கள்தான் செய்ய வேண்டும் என விதிமுறைகள் விதிக்கப்பட்டுள்ளன. இதற்கு முன்பு பிக் பாஸில் இப்படியான டாஸ்க் கிடையாது என்பதால் முதல் வாரமே நல்ல சண்டைக்கு வாய்ப்பு இருக்கிறது என ரசிகர்கள் இதுகுறித்து பதில் அளித்து வருகின்றனர்.

Tags: Bigg boss Season7bigg boss tamiltamil cinemaபிக்பாஸ் சீசன் 7பிக்பாஸ் தமிழ்ஸ்மால் பாஸ்
Previous Post

வெளிநாடே போகாமல் வெளிநாட்டு காட்சி எடுக்கப்போறோம்… எம்.ஜி.ஆரின் ஆலோசனையால் ஆடி போன நம்பியார்..

Next Post

எம்.ஜி.ஆர் முதலமைச்சர் ஆவார் பல வருடத்திற்கு முன்பே கணித்த பட்டுக்கோட்டையார்!. முதலமைச்சர் ஆனதும் எம்.ஜி.ஆர் செய்த நன்றிகடன்!.

Related Posts

Ghost Girl: ஆவியாக வந்து குற்றத்தை வெளிகாட்டிய பெண்.. குஜராத்தில் வினோதம்..

Ghost Girl: ஆவியாக வந்து குற்றத்தை வெளிகாட்டிய பெண்.. குஜராத்தில் வினோதம்..

May 1, 2026
salem tvk

Salem TVK: சேலம் த.வெ.க கூட்டத்தில் ஒருவர் மரணம்.. பின்னணி என்ன?

February 13, 2026

Gold Price Update: ஒரு சவரன் நகை 2 லட்சத்தை தொடும்..! பொருளாதார நிபுணர் சொன்ன அதிர்ச்சி தகவல்..!

October 24, 2025

வாட்டர்மெலனுக்கு நான் ஜோடியா? அவமானப்படுத்திய பாரு! விக்ரம் எடுத்த முடிவு! Rampwalk பிரச்சனையின் பின்னணி!

October 19, 2025

கத்தியை எடுத்த கானா வினோத்! கண்ணிமைக்கும் நேரத்தில் சபரிக்கு விழுந்த குத்து! – அதிர்ச்சியில் பிக்பாஸ் ஹவுஸ்!

October 18, 2025

Biggboss Tamil : கொஞ்ச நஞ்ச லூட்டியா அடிச்சீங்க! லவ் பேர்ட்ஸை பிரித்து விட்ட ஹவுஸ்மேட்ஸ்! – ஜெயில் பறவைகளான ஆதிரை, அரோரா!

October 17, 2025
Next Post
pattukottai kalyanasundaram MGR

எம்.ஜி.ஆர் முதலமைச்சர் ஆவார் பல வருடத்திற்கு முன்பே கணித்த பட்டுக்கோட்டையார்!. முதலமைச்சர் ஆனதும் எம்.ஜி.ஆர் செய்த நன்றிகடன்!.

Recent Updates

புதிதாக வரும் Spiderman Noir… ரெண்டு வகையில் பார்க்கலாம்.

புதிதாக வரும் Spiderman Noir… ரெண்டு வகையில் பார்க்கலாம்.

May 1, 2026
Ghost Girl: ஆவியாக வந்து குற்றத்தை வெளிகாட்டிய பெண்.. குஜராத்தில் வினோதம்..

Ghost Girl: ஆவியாக வந்து குற்றத்தை வெளிகாட்டிய பெண்.. குஜராத்தில் வினோதம்..

May 1, 2026
Rio raj: அதுக்குள்ள தயாரிப்பாளரா? ப்ரொடியசராக களம் இறங்கும் ரியோ ராஜ்

Rio raj: அதுக்குள்ள தயாரிப்பாளரா? ப்ரொடியசராக களம் இறங்கும் ரியோ ராஜ்

May 1, 2026
ilayaraja chinna thambi

Ilayaraja vijay: விஜய்க்கு ஆதரவு தெரிவித்த இளையராஜா… யூ ட்யூபில் வெளியான பாடல்

May 1, 2026
IPL 2026: விஜய்யால் வந்த வினை? இப்படி பண்ணிட்டியேண்ணா?! – அதிர்ச்சியில் CSK ரசிகர்கள்!

IPL 2026: விஜய்யால் வந்த வினை? இப்படி பண்ணிட்டியேண்ணா?! – அதிர்ச்சியில் CSK ரசிகர்கள்!

March 14, 2026

Cinepettai.com

Cinepettai.com delivers comprehensive coverage of Tamil cinema, including the latest news, updates, and insights. In addition, we feature updates from Hollywood, world cinema, and anime, bringing global entertainment news to our audience.
  • Anime
  • Biggboss
  • Gossips
  • News
  • Special Article
  • World Cinema
  • Privacy Policy
  • Disclaimer
  • About Us
  • Contact Us

© 2025 Cinepettai – All Rights Reserved

No Result
View All Result
  • News
  • ஹாலிவுட்
  • விமர்சனம்
  • Gossips
  • Special Articles
  • பிக்பாஸ்

© 2025 Cinepettai - All Rights Reserved