Connect with us

இதுக்கு மேல குனியாதம்மா! – காட்ட வேண்டியதை கரெக்டா காட்டும் சூர்யா பட நடிகை!

Entertainment News

இதுக்கு மேல குனியாதம்மா! – காட்ட வேண்டியதை கரெக்டா காட்டும் சூர்யா பட நடிகை!

cinepettai.com cinepettai.com

பாலிவுட்டில் வளர்ந்து வரும் நடிகைகளில் முக்கியமானவர் திஷா பதானி. குறைவான அளவிலேயே படங்கள் நடித்திருந்தாலும் கூட அடிக்கடி இவர் வெளியிடும் புகைப்படங்கள் ரசிகர்கள் பலரை உறங்க விட செய்வதில்லையாம்.

விளம்பரங்களில் மாடலாக நடித்து வந்த திஷா பதானி 2015 ஆம் ஆண்டு லோஃபர் என்கிற திரைப்படம் மூலம் பாலிவுட் சினிமாவில் காலடி எடுத்து வைத்தார். ஆனால் அந்த படம் அவ்வளவாக வரவேற்பை பெறவில்லை.

அதன் பிறகு எம்.எஸ் தோனி திரைப்படத்தில் நடித்தார். அதில் அவருக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. இந்த படம் ஹிட் ஆனதை அடுத்து தொடர்ந்து பட வாய்ப்புகளை பெற்றார் திஷா பதானி. தொடர்ந்து பாகி 2, ஏக் வில்லன் ரிட்டன்ஸ் போன்ற படங்களில் நடித்தார்.

தற்சமயம் இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகி வரும் சூர்யா 42 திரைப்படத்தில் இவர் கதாநாயகியாக நடித்து வருகிறார். விரைவில் இந்த படம் வெளிவர இருக்கிறது. இந்த நிலையில் கவர்ச்சியான சில புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பரவ விட்டிருக்கிறார் திசா பதானி.

To Top