அமரன் 5 நாள் வசூல் ரிப்போர்ட்… வசூல் கிங்காக மாறிய சிவகார்த்திகேயன்..!
Full details of Sivakarthikeyan starrer Amaran’s collection in five days of its release தீபாவளியை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியான திரைப்படங்களில் தமிழ் மொழியில் மட்டுமின்றி தெலுங்கு மலையாளம் என்று மற்ற மொழிகளிலும் பெரும் வரவேற்பை ஏற்படுத்தி வருகிறது சிவகார்த்திகேயன் நடித்திருக்கும் அமரன் திரைப்படம். இதுவரை சிவகார்த்திகேயன் நடித்த திரைப்படங்களிலேயே பெரிதாக கொண்டாடப்படும் திரைப்படமாக அமரன் திரைப்படம் அமைந்துள்ளது. இந்த படத்திற்காக நிறையவே உழைத்திருக்கிறார் சிவகார்த்திகேயன். நிஜ ராணுவ வீரர்கள் எப்படி இருப்பார்களோ அதே […]
Continue Reading