மீண்டும் காமெடி கதைகளத்தில் இறங்கிய சிவகார்த்திகேயன்.. கமிட் ஆன ஹிட் இயக்குனர்..!
அமரன் திரைப்படத்திற்கு பிறகு நடிகர் சிவகார்த்திகேயன் தொடர்ந்து சீரியஸ் ஆன கதைகளை கொண்ட திரைப்படங்களாக தேர்ந்தெடுத்து நடிக்க துவங்கியிருக்கிறார். அமரன் திரைப்படத்திற்கு பிறகு அவரது நடிப்பில் வெளியான மதராசி திரைப்படமும் சரி, அதற்கு பிறகு வர இருக்கும் பராசக்தி திரைப்படமும் சரி தொடர்ந்து சீரியசான கதைகளத்தை கொண்ட திரைப்படங்கள் ஆகும். ஆனால் சிவகார்த்திகேயனை ஆரம்பத்தில் இருந்து காமெடி கதாபாத்திரமாக பார்த்து ரசித்த மக்கள் கூட்டம் ஒன்று இருக்கிறது. சிவகார்த்திகேயன் அடுத்த படம்: அதை நிறைவு செய்யும் வகையிலும் […]
Continue Reading