வடிவேலு எங்களுக்கு ஐயாயிரத்துக்கு மேல சம்பளம் கொடுத்தது கிடையாது!.. ஓப்பன் டாக் கொடுத்த காமெடியன்…
தமிழ் சினிமா காமெடி நடிகர்களில் முக்கியமானவர் நடிகர் வடிவேலு, வடிவேலு காமெடிக்கு இப்போதும் கூட மக்கள் மத்தியில் அதிக வரவேற்பு இருந்து வருகிறது.
வடிவேலு காமெடியனாக நடித்து வந்தபோது பல காமெடியன்களுக்கு அவர் வாய்ப்பு வாங்கி கொடுத்தார். அவர்கள் அனைவரும் சினிமாவிற்கு வாய்ப்பு தேடி வந்து வாய்ப்பே கிடைக்காமல் கஷ்டப்பட்டவர்கள். அவர்களை வடிவேலு வளர்த்துவிட்டார்.
ஆனால் தற்சமயம் அவர்கள அனைவரும் வடிவேலுவை குறை கூறி வருகின்றனர். நடிகர் பவா லெக்ஷுமனன் இதுக்குறித்து தனது பேட்டியில் கூறும்போது வடிவேலு எங்கள் அனைவரையும் விட்டுவிட்டு நாய்சேகர் ரிட்டர்ன்ஸ் திரைப்படத்தில் புது ஆட்களை நடிக்க வைத்தார்.
ஆனால் அவர்களுக்கு கொடுத்த அளவிலான சம்பளம் எங்களுக்கு கொடுக்கவில்லை என கூறியிருந்தார். மேலும் அதிகப்பட்சம் 5000 ரூபாய்க்கு அதிகமாக எங்களுக்கு சம்பளம் கொடுத்தது இல்லை என அவர் கூறியிருந்தார்.