Connect with us

எப்போதும் ரசிகர்களை கவர்வதே வேலை – அழகு நடையில் வீடியோ வெளியிட்ட தர்ஷா

Actress

எப்போதும் ரசிகர்களை கவர்வதே வேலை – அழகு நடையில் வீடியோ வெளியிட்ட தர்ஷா

Social Media Bar

விஜய் டிவியில் நாடகங்களில் நடித்து அதன்  மூலமாக குக்கு வித் கோமாளி நிகழ்ச்சியில் பங்கு பெற்று ரசிகர்களிடையே பிரபலமானவர் நடிகை தர்ஷா குப்தா. இயக்குனர் மோகன் ஜி இயக்கிய ருத்ரதாண்டவம் திரைப்படத்தில் இவர் கதாநாயகியாக நடித்துள்ளார்.

தொடர்ந்து பட வாய்ப்புகளை பெறுவதற்காகவும், ரசிகர் மத்தியில் பிரபலமாக இருப்பதற்காகவும் வீடியோ போட்டோக்கள் போன்றவற்றை தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிடுவதை தர்ஷா குப்தா வழக்கமாக கொண்டுள்ளார்.

இந்நிலையில் இன்று அழகான பிங்க் நிற உடை ஒன்றை அணிந்து முதல் கனவே முதல் கனவே என்ற பாடலுடன் கூடிய அவரது வீடியோவை வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ இணையத்தில் ட்ரெண்ட் ஆகி வருகிறது.

Bigg Boss Update

To Top