இப்போ இதுதான் ட்ரெண்டா ? – கலர் உடையில் கலக்கும் தர்ஷா குப்தா
தமிழ் சினிமாவில் விஜய் டிவி வழியாக வந்த பிரபலங்கள் அதிகம். அந்த வகையில் விஜய் டிவி நாடகம் வழியாக பிரபலமாகி வெள்ளி திரைக்கு வந்தவர் நடிகை தர்ஷா குப்தா. விஜய் டிவியில் முல்லும் மலரும் என்னும் தொடர் வழியாக அறிமுகமானவர் நடிகை தர்ஷா குப்தா. அதன் பிறகு விஜய் டிவியின் பிரபலமான தொடரான குக்கு வித் கோமாளி தொடரில் இவருக்கு வாய்ப்பு கிடைத்தது. அதை தொடர்ந்து வெகுவாக பிரபலமானார் தர்ஷா. தமிழில் மோகன் ஜி இயக்கிய ருத்ரதாண்டவம் […]
Continue Reading