நீச்சல் உடையில் கவர்ச்சி காட்டு தர்ஷா குப்தா – குவியும் லைக்குகள்

விஜய் டிவியில் நாடகங்களில் நடித்து வந்தவர் தர்ஷா குப்தா. பிறகு குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பங்கு பெற்றதன் மூலம் மக்களிடையே பிரபலமானார். 

தமிழ் திரையுலகில் கதாநாயகி ஆவதற்கான முயற்சியில் இருந்து வருகிறார் தர்ஷா குப்தா.

இயக்குனர் மோகன் ஜி இயக்கத்தில் வெளியான ருத்ர தாண்டவம் திரைப்படத்தில் இவர் கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும் சில பட வாய்ப்புகளை இவர் பெற்று வருவதாக பேசப்படுகிறது.

எப்போதும் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் தர்ஷா ரசிகர்களை கிறங்கடிக்கும் வகையில் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிடுவதுண்டு.

அந்த வகையில் தற்சமயம் நீச்சல் உடையில் அதிக கவர்ச்சியுடன் கூடிய புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் தற்சமயம் சமூக வலைத்தளங்களில் ட்ரெண்டிங்க் ஆகி வருகிறது.

Refresh