Connect with us

ஆதரவற்ற குழந்தைகளுக்காக ஆடிய அஸ்வின் – அவங்களும் தீபாவளி கொண்டாடனும்தானே!

News

ஆதரவற்ற குழந்தைகளுக்காக ஆடிய அஸ்வின் – அவங்களும் தீபாவளி கொண்டாடனும்தானே!

Social Media Bar

தமிழ் சினிமாவில் இன்னும் அதிக படங்கள் நடிக்கவில்லை என்றாலும் பலராலும் அறியப்படும் ஒரு நபராக நடிகர் அஸ்வின் இருக்கிறார். விஜய் டிவியில் குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் பிரபலமான இவர் என்ன சொல்ல போகிறாய் என்கிற திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார்.

இன்னும் சில படங்களிலும் நடித்துள்ளார். இந்நிலையில் ஆதரவற்ற குழந்தைகளுக்காக நடத்தப்படும் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துக்கொண்டு விழாவை சிறப்பித்துள்ளார் அஸ்வின். தீபாவளியை சிறப்பிக்கும் விதமாக ஆதரவற்ற குழந்தைகளுக்காக இந்த நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

சில திரை பிரபலங்கள் இதில் கலந்துக்கொண்டனர். அந்த வகையில் நடிகர் அஸ்வினும் அதில் கலந்துக்கொண்டு குழந்தைகளுக்கு தனது தீபாவளி வாழ்த்தை கூறியுள்ளார். அவர்களுக்காக ஒரு பாடலுக்கு நடனமும் ஆடியுள்ளார். இதையடுத்து சமூக வலைத்தளங்களில் அவரை பலரும் பாராட்டி வருகின்றனர்.

Articles

parle g
madampatty rangaraj
To Top