Tuesday, August 18, 2026
Cinepettai
  • விமர்சனம்
  • ஹாலிவுட்
  • Box Office
  • Tech News
    • Free Tech courses
    • Mobile Specs
  • Gallery
  • Story
  • IPL Cricket
No Result
View All Result
  • விமர்சனம்
  • ஹாலிவுட்
  • Box Office
  • Tech News
    • Free Tech courses
    • Mobile Specs
  • Gallery
  • Story
  • IPL Cricket
No Result
View All Result
Cinepettai
No Result
View All Result
அடுத்த கட்டத்திற்கு நகர்ந்த எஸ்.கே… சேயோன் க்ளிம்ஸில் இதை கவனிச்சீங்களா?

அடுத்த கட்டத்திற்கு நகர்ந்த எஸ்.கே… சேயோன் க்ளிம்ஸில் இதை கவனிச்சீங்களா?

by Raj
February 17, 2026
in Tamil Trailer
0
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

நடிகர் சிவகார்த்திகேயன் சமீப காலங்களாக தேர்ந்தெடுக்கும் திரைப்படங்கள் எல்லாம் வேற லெவலில் இருக்கின்றன. முன்பு சிவகார்த்திகேயனை மக்கள் எல்லாம் ஒரு காமெடி நடிகராக மட்டுமே பார்த்தனர்.

இதனால் தேர்ந்தெடுக்கும் கதைக்களங்களையும் அதற்கு தகுந்தாற் போல தேர்ந்தெடுத்தார் எஸ்.கே. இருந்தாலும் காமெடிக்கு நடுவில் எமோஷனல் ஆக்‌ஷன் என கொஞ்சமாக தன்னை ஆக்‌ஷன் ஹீரோவாக பழக்கி வைத்து கொண்டிருந்தார்.

இந்நிலையில் அவர் நடிப்பில் வெளிவந்த அமரன் திரைப்படம் முழுக்க முழுக்க சீரியஸ் திரைப்படமாக இருந்தது. அதன் வெற்றியை தொடர்ந்து தற்சமயம் அவர் சீரியஸாக அதுவும் நடிப்புக்கு முக்கியத்துவம் கொடுத்து திரைப்படங்களில் இறங்கியுள்ளார்.

அந்த வகையில் எஸ்.கே அடுத்து நடித்து வரும் திரைப்படம் சேயோன். இந்த திரைப்படத்தில் எஸ்.கே முழு சீரியஸ் கதாபாத்திரமாக களம் இறங்கியிருக்கிறார் என்பது ட்ரைலரிலேயே தெரிகிறது.மக்கள் தன்னை கமர்ஷியல் கதாநாயகனாக ஏற்று கொண்டதால் இனி எஸ்.கே கொஞ்சம் தைரியமாக எந்த கதாபாத்திரமாக இருந்தாலும் நடிப்பார் என தெரிகிறது.

Previous Post

அதுக்குள்ள இவ்வளவு சம்பளமா? தயாரிப்பாளர்களை அலறவிடும் பிரதீப் ரங்கநாதன்.!

Next Post

ரஜினி, கமல் காம்போ! போஸ்டர்ல இந்த விஷயத்தை கவனிச்சீங்களா? ரெட் ஜெயண்ட் செய்த சூட்சுமம்!

Related Posts

கைதி மாதிரி ஒரு படம்… அர்ஜூன் நடிக்கும் Blast – Trailer கதை..!

கைதி மாதிரி ஒரு படம்… அர்ஜூன் நடிக்கும் Blast – Trailer கதை..!

May 19, 2026
புதிதாக வரும் Spiderman Noir… ரெண்டு வகையில் பார்க்கலாம்.

புதிதாக வரும் Spiderman Noir… ரெண்டு வகையில் பார்க்கலாம்.

May 1, 2026

Rio raj: அதுக்குள்ள தயாரிப்பாளரா? ப்ரொடியசராக களம் இறங்கும் ரியோ ராஜ்

May 1, 2026

உலகை அழிக்க உருவான வில்லன்.. ஸ்ட்ரேஞ்சர் திங்ஸ் இறுதி பாகம்.. ட்ரைலர் வெளியானது.

October 31, 2025

ஏலியனையே ஹீரோவா வச்சு ஒரு படம்.. வெளியாகி இருக்கும் Predator Badlands ட்ரைலர்.!

October 24, 2025

அனுபாமா நடிப்பில் வரும் த்ரில்லர் திரைப்படம்.. கிஷ்கிந்தாபுரம் ட்ரைலர் அப்டேட்.!

October 23, 2025
Next Post
ரஜினி, கமல் காம்போ! போஸ்டர்ல இந்த விஷயத்தை கவனிச்சீங்களா? ரெட் ஜெயண்ட் செய்த சூட்சுமம்!

ரஜினி, கமல் காம்போ! போஸ்டர்ல இந்த விஷயத்தை கவனிச்சீங்களா? ரெட் ஜெயண்ட் செய்த சூட்சுமம்!

Recent Updates

பேச்சு வார்த்தைக்கு வந்த சிம்பு.. இன்னும் சமாதானத்திற்கு வராத தயாரிப்பாளர்.!

August 12, 2026

சட்டத்துக்கு முன்னாடியே தெய்வம்தான் இருக்கு.. காந்தாரா சாப்டர் 1 பட காட்சிக்கு விளக்கம் கொடுத்த இயக்குனர்.!

August 12, 2026
அனிரூத்துக்கு இணையா வரார்… அடுத்த மாஸ்டர் ப்ளான் போட்ட சாய் அபயங்கர்..!

அனிரூத்துக்கு இணையா வரார்… அடுத்த மாஸ்டர் ப்ளான் போட்ட சாய் அபயங்கர்..!

August 6, 2026
ரெண்டாவது இடத்தில் சாதனை… மாஸ் காட்டிய Spiderman Brand new Day

ஜனநாயகன் படத்தை மிஞ்சிய Spiderman Brand New Day வசூல்

August 6, 2026
Spiderman Brand New Day திரைப்படம் 300 கோடிக்கு மேல் ஓட இதுதான் காரணம்..

Spiderman Brand New Day திரைப்படம் 300 கோடிக்கு மேல் ஓட இதுதான் காரணம்..

August 6, 2026

Cinepettai.com

Cinepettai.com delivers comprehensive coverage of Tamil cinema, including the latest news, updates, and insights. In addition, we feature updates from Hollywood, world cinema, and anime, bringing global entertainment news to our audience.
  • Anime
  • Biggboss
  • Gossips
  • News
  • Special Article
  • World Cinema
  • Privacy Policy
  • Disclaimer
  • About Us
  • Contact Us

© 2025 Cinepettai – All Rights Reserved

No Result
View All Result
  • News
  • ஹாலிவுட்
  • விமர்சனம்
  • Gossips
  • Special Articles
  • பிக்பாஸ்

© 2025 Cinepettai - All Rights Reserved