Friday, May 1, 2026
Cinepettai
  • விமர்சனம்
  • ஹாலிவுட்
  • Box Office
  • Tech News
    • Free Tech courses
    • Mobile Specs
  • Gallery
  • Story
  • IPL Cricket
No Result
View All Result
  • விமர்சனம்
  • ஹாலிவுட்
  • Box Office
  • Tech News
    • Free Tech courses
    • Mobile Specs
  • Gallery
  • Story
  • IPL Cricket
No Result
View All Result
Cinepettai
No Result
View All Result
புதிதாக வரும் Spiderman Noir… ரெண்டு வகையில் பார்க்கலாம்.

புதிதாக வரும் Spiderman Noir… ரெண்டு வகையில் பார்க்கலாம்.

by Raj
May 1, 2026
in Hollywood Cinema news, Tamil Trailer
0
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

Spiderman Noir: 90ஸ் கிட்ஸ் காலத்திற்கு முன்பிருந்தே ஸ்பைடர் மேன் ரசிகர்கள் என்பவர்கள் இருந்துக்கொண்டுதான் இருக்கிறார்கள். ஸ்பைடர் மேனில் மல்டிவெர்ஸ் என்கிற ஒரு கான்செப்ட் உண்டு. அதாவது இங்கு பூமி இருப்பது போலவே நிறைய பூமிகள் இருக்கின்றன.

ஒவ்வொரு பூமியிலும் நியூ யார்க் சிட்டியும் அதில் ஸ்பைடர் மேனும் உள்ளனர். இப்படி நிறைய ஸ்பைடர் மேன்களை கொண்டு வெளியான திரைப்படம் ஸ்பைடர் வெர்ஸ் இதற்கு நல்ல வரவேற்பு கிடைக்கவே அதில் வரும் ஸ்பைடர் மேன் நொயர் என்கிற கதாபாத்திரத்தை வைத்து தனி சீரிஸ் எடுத்துள்ளது சோனி நிறுவனம்

Read More:  Rio raj: அதுக்குள்ள தயாரிப்பாளரா? ப்ரொடியசராக களம் இறங்கும் ரியோ ராஜ்

1933 காலக்கட்டங்களில் நியூ யார்க் சிட்டியில் வாழும் டிடெக்டிவாக இருக்கிறார் ஸ்பைடர் மேன் நொயர் இருக்கிறார். அதே சமயம் ஸ்பைடர் மேனின் சக்திகளும் இவருக்கு இருக்கிறது.

இந்த கதையில் பிரபல நடிகர் நிக்கோலஸ் கேஜ் நடிக்கிறார். இதில் புது அம்சமாக ப்ளாக் அண்ட் வொயிட் மற்றும் கலர் என இரு வகைகளில் இந்த கதை வர இருக்கிறது. இதன் ட்ரைலர் தற்சமயம் வெளியாகியுள்ளது.

Tags: ben reilyNicolas cageSpiderman noirspiderverseசோனிஸ்பைடர் மேன்ஸ்பைடர் வெர்ஸ்
Previous Post

Ghost Girl: ஆவியாக வந்து குற்றத்தை வெளிகாட்டிய பெண்.. குஜராத்தில் வினோதம்..

Related Posts

Rio raj: அதுக்குள்ள தயாரிப்பாளரா? ப்ரொடியசராக களம் இறங்கும் ரியோ ராஜ்

Rio raj: அதுக்குள்ள தயாரிப்பாளரா? ப்ரொடியசராக களம் இறங்கும் ரியோ ராஜ்

May 1, 2026
அடுத்த கட்டத்திற்கு நகர்ந்த எஸ்.கே… சேயோன் க்ளிம்ஸில் இதை கவனிச்சீங்களா?

அடுத்த கட்டத்திற்கு நகர்ந்த எஸ்.கே… சேயோன் க்ளிம்ஸில் இதை கவனிச்சீங்களா?

February 17, 2026

உலகை அழிக்க உருவான வில்லன்.. ஸ்ட்ரேஞ்சர் திங்ஸ் இறுதி பாகம்.. ட்ரைலர் வெளியானது.

October 31, 2025

ஏலியனையே ஹீரோவா வச்சு ஒரு படம்.. வெளியாகி இருக்கும் Predator Badlands ட்ரைலர்.!

October 24, 2025

அனுபாமா நடிப்பில் வரும் த்ரில்லர் திரைப்படம்.. கிஷ்கிந்தாபுரம் ட்ரைலர் அப்டேட்.!

October 23, 2025

ராஜனுக்கு முன்னால் நடந்த கதை.. தெறிக்கவிட்ட சிம்பு.. அரசன் யாருடைய உண்மை கதை தெரியுமா?.

October 17, 2025

Recent Updates

புதிதாக வரும் Spiderman Noir… ரெண்டு வகையில் பார்க்கலாம்.

புதிதாக வரும் Spiderman Noir… ரெண்டு வகையில் பார்க்கலாம்.

May 1, 2026
Ghost Girl: ஆவியாக வந்து குற்றத்தை வெளிகாட்டிய பெண்.. குஜராத்தில் வினோதம்..

Ghost Girl: ஆவியாக வந்து குற்றத்தை வெளிகாட்டிய பெண்.. குஜராத்தில் வினோதம்..

May 1, 2026
Rio raj: அதுக்குள்ள தயாரிப்பாளரா? ப்ரொடியசராக களம் இறங்கும் ரியோ ராஜ்

Rio raj: அதுக்குள்ள தயாரிப்பாளரா? ப்ரொடியசராக களம் இறங்கும் ரியோ ராஜ்

May 1, 2026
ilayaraja chinna thambi

Ilayaraja vijay: விஜய்க்கு ஆதரவு தெரிவித்த இளையராஜா… யூ ட்யூபில் வெளியான பாடல்

May 1, 2026
IPL 2026: விஜய்யால் வந்த வினை? இப்படி பண்ணிட்டியேண்ணா?! – அதிர்ச்சியில் CSK ரசிகர்கள்!

IPL 2026: விஜய்யால் வந்த வினை? இப்படி பண்ணிட்டியேண்ணா?! – அதிர்ச்சியில் CSK ரசிகர்கள்!

March 14, 2026

Cinepettai.com

Cinepettai.com delivers comprehensive coverage of Tamil cinema, including the latest news, updates, and insights. In addition, we feature updates from Hollywood, world cinema, and anime, bringing global entertainment news to our audience.
  • Anime
  • Biggboss
  • Gossips
  • News
  • Special Article
  • World Cinema
  • Privacy Policy
  • Disclaimer
  • About Us
  • Contact Us

© 2025 Cinepettai – All Rights Reserved

No Result
View All Result
  • News
  • ஹாலிவுட்
  • விமர்சனம்
  • Gossips
  • Special Articles
  • பிக்பாஸ்

© 2025 Cinepettai - All Rights Reserved