Friday, June 12, 2026
Cinepettai
  • விமர்சனம்
  • ஹாலிவுட்
  • Box Office
  • Tech News
    • Free Tech courses
    • Mobile Specs
  • Gallery
  • Story
  • IPL Cricket
No Result
View All Result
  • விமர்சனம்
  • ஹாலிவுட்
  • Box Office
  • Tech News
    • Free Tech courses
    • Mobile Specs
  • Gallery
  • Story
  • IPL Cricket
No Result
View All Result
Cinepettai
No Result
View All Result
Rio raj: அதுக்குள்ள தயாரிப்பாளரா? ப்ரொடியசராக களம் இறங்கும் ரியோ ராஜ்

Rio raj: அதுக்குள்ள தயாரிப்பாளரா? ப்ரொடியசராக களம் இறங்கும் ரியோ ராஜ்

by Raj
May 1, 2026
in Tamil Trailer
0
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

Rio raj: தமிழில் தொடர்ந்து வளர்ந்து வரும் நடிகர்களில் முக்கியமானவராக நடிகர் ரியோராஜ் இருந்து வருகிறார். விஜய் டிவி மூலமாக பிரபலமாகி பிறகு சினிமாவுக்கு வந்த பிரபலங்களில் இவரும் ஒருவர்.

விஜய் டிவியில் சரவணன் மீனாட்சி தொடரில் இவர் சரவணனாக நடித்திருக்கிறார். தற்சமயம் தமிழ் சினிமாவில் இவர் நடிப்பில் வந்த ஜோ மற்றும் ஆண்பாவம் பொல்லாதது இரண்டு படங்களுமே நல்ல வரவேற்பை பெற்று கொடுத்தது.

அதனை தொடர்ந்து அதிக பட வாய்ப்புகளை பெற்று வருகிறார் ரியோ ராஜ். இந்நிலையில் அடுத்து தயாரிப்பாளராகவும் களம் இறங்குகிறார் ரியோ ராஜ். பொதுவாக கொஞ்சம் அதிகமாக சம்பளம் வாங்கும் அளவிற்கு வந்த பிறகுதான் கதாநாயகர்கள் சினிமாவில் திரைப்படங்களை தயாரிக்க துவங்குவார்கள்.

தயாரிப்பாளராக முதல் படம்:

ஆனால் ரியோ ராஜை பொறுத்தவரை இன்னமும் அதிக சம்பளம் வாங்கும் இடத்திற்கு வரவில்லை என்றாலும் துணிவுடன் திரைப்படத்தை தயாரிக்க களம் இறங்கியுள்ளார்.

ரியோ ராஜ் தயாரிக்கும் திரைப்படத்திற்கு ப்ரவுன் மணி என பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் பிரபல யூ ட்யூப்பர் ராம் நிஷாந்த் கதாநாயகனாக நடிக்கிறார். இந்த படத்தின் டைட்டில் டீசர் தற்சமயம் வெளியாகியுள்ளது.

Tags: brown manirio rajtamil moviestamilcinema
Previous Post

Ilayaraja vijay: விஜய்க்கு ஆதரவு தெரிவித்த இளையராஜா… யூ ட்யூபில் வெளியான பாடல்

Next Post

Ghost Girl: ஆவியாக வந்து குற்றத்தை வெளிகாட்டிய பெண்.. குஜராத்தில் வினோதம்..

Related Posts

கைதி மாதிரி ஒரு படம்… அர்ஜூன் நடிக்கும் Blast – Trailer கதை..!

கைதி மாதிரி ஒரு படம்… அர்ஜூன் நடிக்கும் Blast – Trailer கதை..!

May 19, 2026
புதிதாக வரும் Spiderman Noir… ரெண்டு வகையில் பார்க்கலாம்.

புதிதாக வரும் Spiderman Noir… ரெண்டு வகையில் பார்க்கலாம்.

May 1, 2026

அடுத்த கட்டத்திற்கு நகர்ந்த எஸ்.கே… சேயோன் க்ளிம்ஸில் இதை கவனிச்சீங்களா?

February 17, 2026

உலகை அழிக்க உருவான வில்லன்.. ஸ்ட்ரேஞ்சர் திங்ஸ் இறுதி பாகம்.. ட்ரைலர் வெளியானது.

October 31, 2025

ஏலியனையே ஹீரோவா வச்சு ஒரு படம்.. வெளியாகி இருக்கும் Predator Badlands ட்ரைலர்.!

October 24, 2025

அனுபாமா நடிப்பில் வரும் த்ரில்லர் திரைப்படம்.. கிஷ்கிந்தாபுரம் ட்ரைலர் அப்டேட்.!

October 23, 2025
Next Post
Ghost Girl: ஆவியாக வந்து குற்றத்தை வெளிகாட்டிய பெண்.. குஜராத்தில் வினோதம்..

Ghost Girl: ஆவியாக வந்து குற்றத்தை வெளிகாட்டிய பெண்.. குஜராத்தில் வினோதம்..

Recent Updates

10 வருடம் முன்பே விஜய் சேதுபதி விஷ்ணு விஷால் கூட்டணியில் உருவான இடம் பொருள் ஏவல்… எப்போ ரிலீஸ் தெரியுமா?

10 வருடம் முன்பே விஜய் சேதுபதி விஷ்ணு விஷால் கூட்டணியில் உருவான இடம் பொருள் ஏவல்… எப்போ ரிலீஸ் தெரியுமா?

June 7, 2026
Peddi Movie Box Office: 3 நாட்களில் 200 கோடி.. வசூல் குவிக்கும் ராம்சரண் பெத்தி திரைப்படம்

Peddi Movie Box Office: 3 நாட்களில் 200 கோடி.. வசூல் குவிக்கும் ராம்சரண் பெத்தி திரைப்படம்

June 7, 2026
2 வருஷமாகவே கள்ளத்தொடர்பு இருக்கு?.. ராஜா விஷயத்தில் உன்மையை சொன்ன நண்பர்

2 வருஷமாகவே கள்ளத்தொடர்பு இருக்கு?.. ராஜா விஷயத்தில் உன்மையை சொன்ன நண்பர்

June 5, 2026
கமலஹாசன் இயக்கத்தில் வடிவேலு நடிக்கவிருந்த ‘சபாஷ் நாயுடு’ – தொடர்ந்து நடந்த மோசமான விஷயங்கள்

கமலஹாசன் இயக்கத்தில் வடிவேலு நடிக்கவிருந்த ‘சபாஷ் நாயுடு’ – தொடர்ந்து நடந்த மோசமான விஷயங்கள்

June 5, 2026
விஜய் சேதுபதி நடிக்க இருந்த 24 ஆம் புலிகேசி… பாதியில் நின்னு போனதுக்கு வடிவேலு காரணமா?

விஜய் சேதுபதி நடிக்க இருந்த 24 ஆம் புலிகேசி… பாதியில் நின்னு போனதுக்கு வடிவேலு காரணமா?

May 29, 2026

Cinepettai.com

Cinepettai.com delivers comprehensive coverage of Tamil cinema, including the latest news, updates, and insights. In addition, we feature updates from Hollywood, world cinema, and anime, bringing global entertainment news to our audience.
  • Anime
  • Biggboss
  • Gossips
  • News
  • Special Article
  • World Cinema
  • Privacy Policy
  • Disclaimer
  • About Us
  • Contact Us

© 2025 Cinepettai – All Rights Reserved

No Result
View All Result
  • News
  • ஹாலிவுட்
  • விமர்சனம்
  • Gossips
  • Special Articles
  • பிக்பாஸ்

© 2025 Cinepettai - All Rights Reserved