Tuesday, August 18, 2026
Cinepettai
  • விமர்சனம்
  • ஹாலிவுட்
  • Box Office
  • Tech News
    • Free Tech courses
    • Mobile Specs
  • Gallery
  • Story
  • IPL Cricket
No Result
View All Result
  • விமர்சனம்
  • ஹாலிவுட்
  • Box Office
  • Tech News
    • Free Tech courses
    • Mobile Specs
  • Gallery
  • Story
  • IPL Cricket
No Result
View All Result
Cinepettai
No Result
View All Result
IPL 2026: விஜய்யால் வந்த வினை? இப்படி பண்ணிட்டியேண்ணா?! – அதிர்ச்சியில் CSK ரசிகர்கள்!

IPL 2026: விஜய்யால் வந்த வினை? இப்படி பண்ணிட்டியேண்ணா?! – அதிர்ச்சியில் CSK ரசிகர்கள்!

by yugen
March 14, 2026
in IPL Cricket
0
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

ஐபிஎல் வந்தாலே கிரிக்கெட் ரசிகர்களுக்கு கொண்டாட்டம்தான். வருடம் முழுவதும் இந்திய அணி என ஒற்றுமையாக நின்று ஆதரவு தரும் ரசிகர்கள் இந்த ஐபிஎல் காலக்கட்டத்தில் மட்டும் CSK, RCB, Mumbai Indians என உள்ளுக்குள்ளே அணி பிரிந்து தங்கள் விருப்பமான அணிக்காக சண்டை போட்டுக் கொள்வது இயல்பு. அப்படி ஐபிஎல்லில் அதிகமான ரசிகர்களை கொண்டுள்ள அணி என்றால் அது சென்னை சூப்பர் கிங்ஸ் அணிதான், முக்கியமாக அதற்கு காரணம் தல என அன்போடு அழைக்கப்படும் எம்.எஸ்.தோனி (MS Dhoni).

அனைத்து விதமான கிரிக்கெட்டிலிருந்தும் ஓய்வு பெற்ற தோனி, தனது ரசிகர்களுக்காக வேண்டி தொடர்ந்து ஐபிஎல்லில் சிஎஸ்கே அணிக்காக விளையாடி வருகிறார். சிஎஸ்கே அணி தொடங்கப்பட்டது முதல் அணியின் கேப்டனாக செயல்பட்டு வந்தார் தோனி. சிஎஸ்கே அணிக்காக இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்த தீம் பாடல்தான் இன்று வரை சிஎஸ்கே ரசிகர்களின் தேசிய கீதமாக இருந்து வருகிறது. அதில் ‘நம்ம தல தோனிக்கு பெரிய விசில் அடிங்க’ என்ற வரிகள் இப்போதும் ரசிகர்களை கொண்டாட்டத்தில் தள்ளும். அப்படிப்பட்ட தீம் பாடலைதான் இந்த சீசனில் (IPL 2026) மாற்றி அமைக்க உள்ளது.

புதிய சிஎஸ்கே தீம் பாடல் மார்ச் 22ம் தேதி வெளியாக உள்ளதாக சூசகமாக ஒரு ப்ரோமோவை சிஎஸ்கே வெளியிட்டுள்ளது. இந்த புதிய பாடலையும் அனிருத்தான் இசையமைத்திருப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது சிஎஸ்கே அணியில் ஏராளமான புதியவர்கள் வந்துவிட்ட நிலையில் இந்த தீம் பாடல் தோனியை பற்றியதாக பெரிதும் இருக்காது என பேசிக் கொள்ளப்படுகிறது. இதற்கு பதிலளித்து வரும் சிஎஸ்கே ரசிகர்கள் “எங்க தலக்கு தனி தீம் பாட்டு எல்லாம் தேவையே இல்ல” என்று பேசி வருகின்றனர்.

ஆனால் சிஎஸ்கே திடீரென இப்படி தீம் பாடலை மாற்றுவதற்கு காரணம் தவெக தலைவர் விஜய்தான் என்றும் தகவல்கள் வெளியாகி வருகிறது. தவெக கட்சிக்கு விசில் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், சிஎஸ்கே தீம் பாடலில் விசில் போடு என்ற வரிகள் வருவதால் அது தேர்தல் நடத்தை விதிகளுக்கு எதிரானது என்பதால் மொத்த தீம் பாடலே மாற்றி அமைக்கப்படுகிறது என்றும், புதிய தீம் பாடலில் விசில் என்ற வார்த்தை இடம்பெறாது என்றும் பேசிக் கொள்ளப்படுகிறது.

Tune in. It’s going to be 𝙚𝙡𝙚𝙘𝙩𝙧𝙞𝙛𝙮𝙞𝙣𝙜! ⚡
The reveal of #Roar26 is almost here

𝗦𝗮𝘃𝗲 𝘁𝗵𝗲 𝗱𝗮𝘁𝗲: 𝗠𝗮𝗿𝗰𝗵 𝟮𝟮#WhistlePodu pic.twitter.com/e6K54Iok9h

— Chennai Super Kings (@ChennaiIPL) March 13, 2026
Previous Post

ரஜினி, கமல் காம்போ! போஸ்டர்ல இந்த விஷயத்தை கவனிச்சீங்களா? ரெட் ஜெயண்ட் செய்த சூட்சுமம்!

Next Post

Ilayaraja vijay: விஜய்க்கு ஆதரவு தெரிவித்த இளையராஜா… யூ ட்யூபில் வெளியான பாடல்

Related Posts

No Content Available
Next Post
ilayaraja chinna thambi

Ilayaraja vijay: விஜய்க்கு ஆதரவு தெரிவித்த இளையராஜா… யூ ட்யூபில் வெளியான பாடல்

Recent Updates

பேச்சு வார்த்தைக்கு வந்த சிம்பு.. இன்னும் சமாதானத்திற்கு வராத தயாரிப்பாளர்.!

August 12, 2026

சட்டத்துக்கு முன்னாடியே தெய்வம்தான் இருக்கு.. காந்தாரா சாப்டர் 1 பட காட்சிக்கு விளக்கம் கொடுத்த இயக்குனர்.!

August 12, 2026
அனிரூத்துக்கு இணையா வரார்… அடுத்த மாஸ்டர் ப்ளான் போட்ட சாய் அபயங்கர்..!

அனிரூத்துக்கு இணையா வரார்… அடுத்த மாஸ்டர் ப்ளான் போட்ட சாய் அபயங்கர்..!

August 6, 2026
ரெண்டாவது இடத்தில் சாதனை… மாஸ் காட்டிய Spiderman Brand new Day

ஜனநாயகன் படத்தை மிஞ்சிய Spiderman Brand New Day வசூல்

August 6, 2026
Spiderman Brand New Day திரைப்படம் 300 கோடிக்கு மேல் ஓட இதுதான் காரணம்..

Spiderman Brand New Day திரைப்படம் 300 கோடிக்கு மேல் ஓட இதுதான் காரணம்..

August 6, 2026

Cinepettai.com

Cinepettai.com delivers comprehensive coverage of Tamil cinema, including the latest news, updates, and insights. In addition, we feature updates from Hollywood, world cinema, and anime, bringing global entertainment news to our audience.
  • Anime
  • Biggboss
  • Gossips
  • News
  • Special Article
  • World Cinema
  • Privacy Policy
  • Disclaimer
  • About Us
  • Contact Us

© 2025 Cinepettai – All Rights Reserved

No Result
View All Result
  • News
  • ஹாலிவுட்
  • விமர்சனம்
  • Gossips
  • Special Articles
  • பிக்பாஸ்

© 2025 Cinepettai - All Rights Reserved