இப்போ இதுதான் ட்ரெண்டா ? – கலர் உடையில் கலக்கும் தர்ஷா குப்தா

தமிழ் சினிமாவில் விஜய் டிவி வழியாக வந்த பிரபலங்கள் அதிகம். அந்த வகையில் விஜய் டிவி நாடகம் வழியாக பிரபலமாகி வெள்ளி திரைக்கு வந்தவர் நடிகை தர்ஷா குப்தா.

விஜய் டிவியில் முல்லும் மலரும் என்னும் தொடர் வழியாக அறிமுகமானவர் நடிகை தர்ஷா குப்தா. அதன் பிறகு விஜய் டிவியின் பிரபலமான தொடரான குக்கு வித் கோமாளி தொடரில் இவருக்கு வாய்ப்பு கிடைத்தது.

அதை தொடர்ந்து வெகுவாக பிரபலமானார் தர்ஷா. தமிழில் மோகன் ஜி இயக்கிய ருத்ரதாண்டவம் திரைப்படத்தில் இவருக்கு முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதற்கு வாய்ப்பு கிடைத்தது.

இந்த நிலையில் தற்சமயம் இவர் நடித்த ஓ மை கோஸ்ட் என்கிற திரைப்படமும் கூட வெளியாகியுள்ளது.

கலர் கலரான லைட்டுகளுக்கு நடுவே போட்டோ எடுத்து நியு இயரை முன்னிட்டு வெளியிட்டுள்ளார் நடிகை தர்ஷா.

Refresh