குக்கு வித் கோமாளியில் களம் இறங்கும் இர்ஃபான்!.. இதோ குக் லிஸ்ட்!..

விஜய் டிவியில் பிக்பாஸை போலவே அதிக மக்களிடம் பிரபலமாக இருக்கும் நிகழ்ச்சியாக குக் வித் கோமாளி நிகழ்ச்சி இருக்கிறது. இதன் ஐந்தாவது சீசன் எப்போது துவங்கும் என்பது மக்களின் வெகு நாளைய ஆசையாக இருந்தது.

ஏனெனில் வழக்கமான சமையல் நிகழ்ச்சி போல இல்லாமல் குக் வித் கோமாளி முழுக்க முழுக்க நகைச்சுவையாக செல்ல கூடிய நிகழ்ச்சியாக குக் வித் கோமாளி இருந்து வருகிறது. இந்த முறை ஐந்தாவது சீசனில் நிறைய மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன.

இதுவரை கோமாளியாக இருந்த மணிமேகலை இந்த முரை வி.ஜேவாக களம் இறங்கி இருக்கிறார். அதே போல நடுவர்களில் வெங்கடேஷ் பட் இந்த முறை கலந்துக்கொள்ளவில்லை. அவருக்கு பதிலாக மாதம்பட்டி ரங்கராஜ் நடுவராக வருகிறார்.

புகழ், பாலா, குரேஷி, ராமர் மற்றும் விஜய் டிவியை சேர்ந்த நிறைய நகைச்சுவையாளர்கள் கோமாளிகளாக களம் இறங்கியுள்ளனர். இந்த முறை சிவாங்கி நிகழ்ச்சியில் கலந்துக்கொள்ளவில்லை என தெரிகிறது.

இந்த நிலையில் குக்காக யாரெல்லா வருகிறார்கள் என்கிற லிஸ்டை வெளியிட்டுள்ளது விஜய் டிவி.

ஷாலின் சோயா

shalin zoya

அக்‌ஷே கமல்

akshay kamal

திவ்யா துரைசாமி

divya duraisamy

ஸ்ரீகாந்த் தேவா

srikanth deva

பூஜா

pooja

இர்ஃபான்

irfan

வசந்த் வசி

vasanth vasi

ப்ரியங்கா

வி.டி.வி கணேஷ்

VTV ganesh

சுஜிதா

sujitha

இவர்கள் எல்லாம் குக்காக வருகின்றனர்,

குக் வித் கோமாளி,விஜய் டிவி, ஷாலின் சோயா,அக்ஷே கமல்,திவ்யா துரைசாமி,ஸ்ரீகாந்த் தேவா,பூஜா,இர்ஃபான்,வசந்த் வசி,ப்ரியங்கா,வி.டி.வி கணேஷ்,சுஜிதா,cook with comali season 5,

Cook with comali season 5 cook complete list