இதுக்கு அதை போடாமலே இருக்கலாம்.. ட்ரான்ஸ்பரண்ட் உடையில் சொக்க வைக்கும் விஜய் சேதுபதி நடிகை…!
தமிழில் ஜி. பிரகாஷ் நடித்த பேச்சுலர் திரைப்படம் மூலமாக முதன்முதலாக கதாநாயகியாக அறிமுகமானவர்தான் திவ்யபாரதி.
அடுத்து அவருக்கு வரவேற்புகள் என்பது அதிகரிக்க துவங்கியது. அதனை தொடர்ந்து பட வாய்ப்புகளும் அவருக்கு அதிகரித்தது.
விஜய் சேதுபதி நடித்த மகாராஜா திரைப்படத்தில் விஜய் சேதுபதிக்கு மனைவி கதாபாத்திரத்தில் நடித்தார் திவ்யபாரதி. அந்த கதாபாத்திரத்திற்கும் நல்ல வரவேற்பு கிடைத்தது.
இந்த நிலையில் சினிமாவில் தொடர்ந்து வாய்ப்புகளை பெறுவதற்காக எல்லா நடிகைகளுமே சமூக வலைதளங்களில் புகைப்படங்களை வெளியிடுவதை வழக்கமாகக் கொண்டிருக்கின்றனர். அந்த வகையில் திவ்ய பாரதி வெளியிட்ட புகைப்படங்கள் அதிக கவர்ச்சியாக இருக்கின்றன மேலும் அவை ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்று வருகின்றன.