கண் ஜாடை காட்டும் செவத்த புள்ள.. கையால் மறைத்து திவ்யபாரதி வெளியிட்ட புகைப்படங்கள்..!
தமிழில் ஒரு சில திரைப்படங்களில் நடித்திருந்தாலும் கூட மக்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை திவ்யபாரதி. ஜிவி பிரகாஷ் கதாநாயகனாக நடித்த பேச்சிலர் திரைப்படத்தில் இவர் கதாநாயகியாக அறிமுகமானார். அந்த திரைப்படத்திலேயே அதிக கவர்ச்சியாகதான் இவர் நடித்திருந்தார்.
இந்த நிலையில் சமீபத்தில் இவர் விஜய் சேதுபதி நடித்த மகாராஜா திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். தொடர்ந்து வாய்ப்புகளை பெற்று வரும் திவ்யபாரதி சமீபத்தில் வெளியிட்ட புகைப்படங்கள் அதிக வைரலாகி வருகின்றன.



