Wednesday, July 15, 2026
Cinepettai
  • விமர்சனம்
  • ஹாலிவுட்
  • Box Office
  • Tech News
    • Free Tech courses
    • Mobile Specs
  • Gallery
  • Story
  • IPL Cricket
No Result
View All Result
  • விமர்சனம்
  • ஹாலிவுட்
  • Box Office
  • Tech News
    • Free Tech courses
    • Mobile Specs
  • Gallery
  • Story
  • IPL Cricket
No Result
View All Result
Cinepettai
No Result
View All Result
vijay 3 GOAT movie

GOAT movie Update: கோட் படத்தில் ரெண்டு விஜய்க்கு கேரக்டர் எங்க இருந்து எடுத்தது தெரியுமா.. பிண்றிங்க வெங்கட் பிரபு.

by Raj
August 18, 2024
in News, Tamil Cinema News
0
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

நடிகர் விஜய் நடிப்பில் வரும் விநாயகர் சதுர்த்தி அன்று வெளியாக இருக்கும் திரைப்படம் கோட். இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு அனைவருக்கும் எழுந்துள்ள நிலையில் படத்தில் இரண்டு இளம் தோற்றத்தில் வரும் விஜய் உட்பட, ஒரு அப்பா விஜய் நடித்து வருகிறார்.

மேலும் படத்தின் டிரெய்லர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று இருக்கும் நிலையில், அந்த டிரெய்லரில் வரும் இரண்டு இளம் விஜயின் கதாபாத்திரத்தின் தோற்றத்தை எதன் அடிப்படையில் வைத்து இயக்குனர் எடுத்திருக்கிறார் என்பதை பற்றிய தகவல் தற்போது சமூக வலைத்தளங்களில் பேசப்பட்டு வருகிறது.

நடிகர் விஜயின் கோட் திரைப்படம்

நடிகர் விஜய் நடிப்பில் ரிலீசுக்கு காத்திருக்கும் திரைப்படம் கோட். இந்த படத்தில் சினேகா, பிரசாந்த், பிரபு தேவா, மீனாட்சி சவுத்ரி, பிரேம்ஜி, வைபவ், அஜ்மல், ஜெயராம், யோகி பாபு ஆகிய நட்சத்திரங்கள் நடித்திருக்கும் நிலையில் இந்தப் படத்தை இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கி இருக்கிறார்.

GOAT vijay

இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு அனைவருக்கும் வருவதற்கு முதல் காரணமே இந்த படத்தில் விஜய் தொழில்நுட்பம் கொண்டு இளம் தோற்றத்தில் வருகிறார். மேலும் விஜய்க்கு இறுதி படம் என்பதாலும் அதன் பிறகு அவர் ஒரு படத்தில் மட்டும் நடித்துவிட்டு முழு நேர அரசியல்வாதியாக களம் காணப்போகும் நிலையில், தற்போது ரசிகர்கள் கோட் படத்தின் வெற்றியை கொண்டாட காத்திருக்கிறார்கள்.

இந்நிலையில் படத்தின் டிரைலர் வெளியான நிலையில் படத்தை குறித்த செய்தியாளர்களின் கேள்விகளுக்கு இயக்குனர் வெங்கட் பிரபு பதிலளித்து உள்ளார்.

இளம் விஜய் கதாபாத்திரங்கள் எதன் அடிப்படையில் உருவாக்கப்பட்டிருக்கிறது

தற்போது ட்ரெய்லர் வெளியாகி இருக்கும் நிலையில் அதில் இரண்டு இளம் விஜய் வருகிறார்கள். இந்த இரண்டு இளம் விஜயும் பார்ப்பதற்கு அவர் பழைய படங்களில் வரும் தோற்றத்தை ஒத்து இருக்கின்றன.

vijay old

எனவே கோட் திரைப்படத்தில் வரும் இரண்டு இளம் விஜய் கதாபாத்திரங்களுமே அவரது முதல் படமான நாளைய தீர்ப்பு திரைப்படத்தில் உள்ள தோற்றத்தை அடிப்படையாக வைத்து உருவாக்கப்பட்டுள்ளது என விஜயின் ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

Tags: tamil cinemaதமிழ் சினிமாவிஜய்
Previous Post

தீவிரவாதிகள் படத்திலும் ஒரு செம கதை வைக்கலாம் என எடுத்த 5 தமிழ் திரைப்படங்கள்!..

Next Post

குழந்தைகளை வளர்க்க விஜய் சேதுபதிக்கிட்ட கத்துக்கணும்.. பெத்தவங்க இதெல்லாம் குழந்தைகளுக்கு பண்றதே இல்லை..!

Related Posts

குருவோடு சேர்ந்து சீடரும் சென்றார்.. காலமானார் இயக்குனர் பாக்கியராஜ்

குருவோடு சேர்ந்து சீடரும் சென்றார்.. காலமானார் இயக்குனர் பாக்கியராஜ்

June 27, 2026
10 வருடம் முன்பே விஜய் சேதுபதி விஷ்ணு விஷால் கூட்டணியில் உருவான இடம் பொருள் ஏவல்… எப்போ ரிலீஸ் தெரியுமா?

10 வருடம் முன்பே விஜய் சேதுபதி விஷ்ணு விஷால் கூட்டணியில் உருவான இடம் பொருள் ஏவல்… எப்போ ரிலீஸ் தெரியுமா?

June 7, 2026

2 வருஷமாகவே கள்ளத்தொடர்பு இருக்கு?.. ராஜா விஷயத்தில் உன்மையை சொன்ன நண்பர்

June 5, 2026

கமலஹாசன் இயக்கத்தில் வடிவேலு நடிக்கவிருந்த ‘சபாஷ் நாயுடு’ – தொடர்ந்து நடந்த மோசமான விஷயங்கள்

June 5, 2026

விஜய் சேதுபதி நடிக்க இருந்த 24 ஆம் புலிகேசி… பாதியில் நின்னு போனதுக்கு வடிவேலு காரணமா?

May 29, 2026

வெற்றிமாறன் – தனுஷ் கூட்டணியில் ‘சூதாடி’ – வடசென்னைக்கு முன்பு துவங்கவிருந்த இந்த படம் ஏன் கைவிடப்பட்டது?

May 29, 2026
Next Post
vijay sethupathi

குழந்தைகளை வளர்க்க விஜய் சேதுபதிக்கிட்ட கத்துக்கணும்.. பெத்தவங்க இதெல்லாம் குழந்தைகளுக்கு பண்றதே இல்லை..!

Recent Updates

குருவோடு சேர்ந்து சீடரும் சென்றார்.. காலமானார் இயக்குனர் பாக்கியராஜ்

குருவோடு சேர்ந்து சீடரும் சென்றார்.. காலமானார் இயக்குனர் பாக்கியராஜ்

June 27, 2026
10 வருடம் முன்பே விஜய் சேதுபதி விஷ்ணு விஷால் கூட்டணியில் உருவான இடம் பொருள் ஏவல்… எப்போ ரிலீஸ் தெரியுமா?

10 வருடம் முன்பே விஜய் சேதுபதி விஷ்ணு விஷால் கூட்டணியில் உருவான இடம் பொருள் ஏவல்… எப்போ ரிலீஸ் தெரியுமா?

June 7, 2026
Peddi Movie Box Office: 3 நாட்களில் 200 கோடி.. வசூல் குவிக்கும் ராம்சரண் பெத்தி திரைப்படம்

Peddi Movie Box Office: 3 நாட்களில் 200 கோடி.. வசூல் குவிக்கும் ராம்சரண் பெத்தி திரைப்படம்

June 7, 2026
2 வருஷமாகவே கள்ளத்தொடர்பு இருக்கு?.. ராஜா விஷயத்தில் உன்மையை சொன்ன நண்பர்

2 வருஷமாகவே கள்ளத்தொடர்பு இருக்கு?.. ராஜா விஷயத்தில் உன்மையை சொன்ன நண்பர்

June 5, 2026
கமலஹாசன் இயக்கத்தில் வடிவேலு நடிக்கவிருந்த ‘சபாஷ் நாயுடு’ – தொடர்ந்து நடந்த மோசமான விஷயங்கள்

கமலஹாசன் இயக்கத்தில் வடிவேலு நடிக்கவிருந்த ‘சபாஷ் நாயுடு’ – தொடர்ந்து நடந்த மோசமான விஷயங்கள்

June 5, 2026

Cinepettai.com

Cinepettai.com delivers comprehensive coverage of Tamil cinema, including the latest news, updates, and insights. In addition, we feature updates from Hollywood, world cinema, and anime, bringing global entertainment news to our audience.
  • Anime
  • Biggboss
  • Gossips
  • News
  • Special Article
  • World Cinema
  • Privacy Policy
  • Disclaimer
  • About Us
  • Contact Us

© 2025 Cinepettai – All Rights Reserved

No Result
View All Result
  • News
  • ஹாலிவுட்
  • விமர்சனம்
  • Gossips
  • Special Articles
  • பிக்பாஸ்

© 2025 Cinepettai - All Rights Reserved