என் தம்பியின் முதலிரவில்… ஒரு அக்காவுக்கு வர்ற ஆசையா இது.. மைனா நந்தினியின் விபரீத ஆசை..
விஜய் டிவியின் மூலமாக மக்கள் மத்தியில் அதிக வரவேற்பு பெற்றவர் நடிகை மைனா நந்தினி. தொடர்ந்து மைனா நந்தினி நிறைய பட வாய்ப்புகளையும் பெற்று வருகிறார்.
அதே சமயம் சின்ன திரையிலும் வலம் வந்து கொண்டிருக்கிறார். மைனா நந்தினிக்கு விஜய் டிவி ஆடியன்ஸ் மத்தியில் அதிக வரவேற்பு உண்டு தொடர்ந்து நிறைய நிகழ்ச்சிகளில் அவர் பங்கேற்று வருவதை பார்க்க முடியும்.
விஜய் டிவி பிரபலம்:
விஜய் டிவியை பொறுத்தவரை அவர்கள் ஒரு நபர் மக்கள் மத்தியில் அதிக செல்வாக்காக இருந்தால் அவர்களை திரும்பத் திரும்ப அதிக பிரபலம் ஆக்கி விடுவதை வேலையாக கொண்டிருப்பார்கள். அந்த வகையில் மைனா நந்தினியை அவர்கள் பிரபலப்படுத்தி வாருகின்றனர்.
இந்த நிலையில் சமீபத்தில் ஒரு பேட்டியில் பேசிய மைனா நந்தினி சர்ச்சைக்குரிய சில விஷயங்களை பேசி இருந்தாலர். அதில் அவர் கூறும் பொழுது எனது தம்பியின் படப்பிடிப்பு தளத்தில்தான் இருக்கிறேன்.
தம்பி குறித்து பேச்சு:
இன்று எனது தம்பிக்கு முதல் இரவு நடப்பது போன்ற காட்சி படமாக்கப்பட்டு வருகிறது. விரைவில் அவனுக்கு திருமணம் செய்ய வேண்டும் பிறகு அந்த முதலிரவை ஒளிபரப்ப வேண்டும் என்று பேசியிருக்கிறார் மைனா நந்தினி.
இதை பார்த்த ரசிகர்களுக்கு இதைக் கேட்கவே அதிர்ச்சியாக இருந்திருக்கிறது. என்னது தம்பியின் முதல் இரவை ஒளிபரப்ப போகிறீர்களா முன்பெல்லாம் ப்ரீ வெட்டிங் சூட் என்று கூறி முதல் இரவு வரை எல்லாத்தையும் புகைப்படங்களாக எடுத்து வெளியிடுவதை வழக்கமாகக் கொண்டிருக்கின்றனர்.
இதற்கு நடுவே அதை வீடியோவாக வேறு வெளியிட வேண்டும் என்கிறார் மைனா நந்தினி என்று விமர்சித்து வருகின்றனர் நெட்டிசன்கள்.