Wednesday, May 27, 2026
Cinepettai
  • விமர்சனம்
  • ஹாலிவுட்
  • Box Office
  • Tech News
    • Free Tech courses
    • Mobile Specs
  • Gallery
  • Story
  • IPL Cricket
No Result
View All Result
  • விமர்சனம்
  • ஹாலிவுட்
  • Box Office
  • Tech News
    • Free Tech courses
    • Mobile Specs
  • Gallery
  • Story
  • IPL Cricket
No Result
View All Result
Cinepettai
No Result
View All Result
gossip

பொண்டாட்டியை விட்டுட்டு நடிகை சகவாசம்… இப்போ பிச்சை எடுக்கும் நடிகர்.. ரத்த கண்ணீர் படம் மாதிரி ஆயிடுச்சா..!

by sangeetha
July 20, 2024
in Gossips, Tamil Cinema News
0
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

வெள்ளித்திரை எவ்வளவு பிரபலமாக உள்ளதோ அதே அளவிற்கு தற்பொழுது சின்னத்திரையும் பிரபலமாக இருக்கிறது. வெள்ளித்திரைக்கு என்று தனி ரசிகர்கள் ஒரு பக்கம் என்றாலும், சின்னத்திரை சீரியல்களுக்கு என்று தனி ரசிகர்கள் உள்ளனர்.

ஒரு கட்டத்தில் ஆண்களும் சீரியல்களை பார்க்க ஆரம்பித்து விட்டார்கள் என்றால் அது ஆச்சரியம் தான். அந்த அளவிற்கு தற்பொழுது சின்னத்திரை, வெள்ளித்திரைக்கு இணையாக வளர்ந்து வந்து கொண்டிருக்கிறது.

வெள்ளித்திரையில் எவ்வாறு கள்ளத்தொடர்புகளும், அட்ஜஸ்ட்மெண்ட்களும் இருப்பது போல தற்பொழுது சின்னத்திரையிலும் இது தலை தூக்க ஆரம்பித்துவிட்டது என்று கிசுகிசுக்கப்படுகிறது.

தங்களுடன் நடிக்கும் சக நடிகர்களை காதலித்து திருமணம் செய்து கொண்டு ட்ரெண்டிங் ஆவதும், மீண்டும் அவர்கள் சீரியலில் நடிப்பதும் வழக்கமாக இருக்கிறது. அந்தவகையில் சீரியலில் கடவுள் பெயர் கொண்ட நடிகரும், அவருடன் இணைந்து நடித்த கடவுள் பெயர் கொண்ட நடிகையை பற்றிய கிசுகிசுகள் தற்பொழுது தலை தூக்க ஆரம்பித்துள்ளது.

Read More:  சூர்யாவின் கைவிடப்பட்ட 'இரும்பு கை மாயாவி' - லோகேஷ் கனகராஜ் இயக்கவிருந்த இந்தியாவின் சூப்பர் ஹீரோ படம் ஏன் தடையானது?

சின்னத்திரையில் ஒரு கள்ளத்தொடர்பு

கடவுள் பெயர் கொண்ட அந்த நடிகர்இ அதே கடவுள் பெயர் கொண்ட சீரியல் நடிகை மீது காதல் கொண்டிருப்பதாக பேசப்பட்டு வருகிறது.

தற்பொழுது இருவரும் கணவன் மனைவியாக சீரியலில் நடித்து வரும் நிலையில் கடவுள் பெயர் கொண்ட அந்த நடிகருக்கு நிஜத்தில் திருமணம் ஆகி உள்ளது.

gossip

ஆனால் தற்பொழுது நடித்து வரும் அந்த நடிகையுடன் கள்ளத்தனமாக இவர் பழகி வருவதாக பேச்சுகள் வந்த வண்ணம் உள்ளன.

Read More:  விஜய் மறுத்த அந்த 'ஆங்கில' வசனங்கள் - கௌதம் மேனனின் 'யோகன்: அத்தியாயம் ஒன்று' நின்றதன் பின்னணி இதுதான்!

களத்தில் இறங்கிய மனைவி

இதனை அறிந்த அந்த கடவுள் பெயர் கொண்ட நடிகரின் மனைவி பல குற்றச்சாட்டுகளை தன்னுடைய கணவர் மீதும், அந்த நடிகை மீதும் சுமத்தி வருகிறார்.

மேலும் இந்த விஷயத்தை அவர் மீடியா வரை எடுத்துச் சென்றுள்ளார். அதில் அவர் என்னுடைய கணவனுக்கு அந்த நடிகை சட்டை வாங்கி கொடுக்கிறார். என்னுடைய கணவருக்கு பிறந்தநாள் அவள் ஏன் கொண்டாட வேண்டும்? என பல கேள்விகளை முன்வைத்து பேசி வருகிறார் கடவுள் பெயர் கொண்ட நடிகரின் மனைவி.

gossips

இவ்வாறு கூறிய நடிகரின் மனைவி, தன் கணவர் பழகும் அந்த கடவுள் பெயரைக் கொண்ட நடிகை தன்னுடைய தோழிதான் எனவும் அதிர்ச்சி கிளப்பி உள்ளார். மேலும் அவள் எனக்கே துரோகம் செய்ய பார்க்கிறாள் என்றும் குற்றச்சாட்டுகளை அடுக்கி வருகிறார்.

Read More:  சியான் விக்ரமின் 'துருவ நட்சத்திரம்' - பல வருடங்களாகத் தாமதமாகும் கௌதம் மேனனின் ஸ்டைலிஷ் திரில்லர் எப்போது ரிலீஸ்?

டாடா காட்டிய காதலி..! பிச்சை எடுக்கும் நடிகர்..!

இவ்வாறு பேசப்பட்டு வந்த நிலையில் கடவுள் பெயர் கொண்ட நடிகை தற்பொழுது ஒரு தயாரிப்பாளரை திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆகிவிட்டார். அந்த கடவுள் பெயர் கொண்ட நடிகர் தற்பொழுது எங்கு செல்வது என்று தெரியாமல் அம்மா உணவகத்தில் சாப்பிட்டுக்கொண்டு, சேமித்து வைத்த பணத்தை செலவு செய்து விட்டு தற்பொழுது சீரியல் வாய்ப்புக்காக அலைந்து கொண்டிருக்கிறார் என தெரியவந்துள்ளது.

Tags: tamil actresstamil cinemaதமிழ் சினிமா
Previous Post

ஒல்லி நடிகர் முதல் அனகோண்டா நடிகர் வரை!.. நைட்டுக்கு தனி பேமண்ட் வாங்கிய நடிகை!.. இது என்ன புது கூத்து…

Next Post

மனைவியின் உடலில் ஒரு பாகத்தை எடுத்துட்டாங்க.. கவலையில் தவிக்கும் அஜித்..! என்ன மாதிரி ஆபரேஷன் நடந்தது..?

Related Posts

சியான் விக்ரமின் ‘துருவ நட்சத்திரம்’ – பல வருடங்களாகத் தாமதமாகும் கௌதம் மேனனின் ஸ்டைலிஷ் திரில்லர் எப்போது ரிலீஸ்?

சியான் விக்ரமின் ‘துருவ நட்சத்திரம்’ – பல வருடங்களாகத் தாமதமாகும் கௌதம் மேனனின் ஸ்டைலிஷ் திரில்லர் எப்போது ரிலீஸ்?

May 25, 2026
கமலஹாசனின் கனவுத் திரைப்படம் ‘மருதநாயகம்’ – 85% படப்பிடிப்பு முடிந்தும் ஏன் இன்னும் வெளியாகவில்லை தெரியுமா?

கமலஹாசனின் கனவுத் திரைப்படம் ‘மருதநாயகம்’ – 85% படப்பிடிப்பு முடிந்தும் ஏன் இன்னும் வெளியாகவில்லை தெரியுமா?

May 25, 2026

சக்திமான் படம் நின்னு போக காரணம் என்ன? – பாசில் ஜோசப்க்காக வெயிட் பண்ணும் ஹாலிவுட்

May 25, 2026

விஜய் மறுத்த அந்த ‘ஆங்கில’ வசனங்கள் – கௌதம் மேனனின் ‘யோகன்: அத்தியாயம் ஒன்று’ நின்றதன் பின்னணி இதுதான்!

May 24, 2026

சூர்யாவின் கைவிடப்பட்ட ‘இரும்பு கை மாயாவி’ – லோகேஷ் கனகராஜ் இயக்கவிருந்த இந்தியாவின் சூப்பர் ஹீரோ படம் ஏன் தடையானது?

May 24, 2026

Basil Joseph: 5 வருடங்களில் என்னோட கனவு இதுதான்… மனம் திறந்த பாசில் ஜோசப்..!

May 22, 2026
Next Post
vidamuyarchi

மனைவியின் உடலில் ஒரு பாகத்தை எடுத்துட்டாங்க.. கவலையில் தவிக்கும் அஜித்..! என்ன மாதிரி ஆபரேஷன் நடந்தது..?

Recent Updates

சியான் விக்ரமின் ‘துருவ நட்சத்திரம்’ – பல வருடங்களாகத் தாமதமாகும் கௌதம் மேனனின் ஸ்டைலிஷ் திரில்லர் எப்போது ரிலீஸ்?

சியான் விக்ரமின் ‘துருவ நட்சத்திரம்’ – பல வருடங்களாகத் தாமதமாகும் கௌதம் மேனனின் ஸ்டைலிஷ் திரில்லர் எப்போது ரிலீஸ்?

May 25, 2026
கமலஹாசனின் கனவுத் திரைப்படம் ‘மருதநாயகம்’ – 85% படப்பிடிப்பு முடிந்தும் ஏன் இன்னும் வெளியாகவில்லை தெரியுமா?

கமலஹாசனின் கனவுத் திரைப்படம் ‘மருதநாயகம்’ – 85% படப்பிடிப்பு முடிந்தும் ஏன் இன்னும் வெளியாகவில்லை தெரியுமா?

May 25, 2026
சக்திமான் படம் நின்னு போக காரணம் என்ன? – பாசில் ஜோசப்க்காக வெயிட் பண்ணும் ஹாலிவுட்

சக்திமான் படம் நின்னு போக காரணம் என்ன? – பாசில் ஜோசப்க்காக வெயிட் பண்ணும் ஹாலிவுட்

May 25, 2026
விஜய் மறுத்த அந்த ‘ஆங்கில’ வசனங்கள் – கௌதம் மேனனின் ‘யோகன்: அத்தியாயம் ஒன்று’ நின்றதன் பின்னணி இதுதான்!

விஜய் மறுத்த அந்த ‘ஆங்கில’ வசனங்கள் – கௌதம் மேனனின் ‘யோகன்: அத்தியாயம் ஒன்று’ நின்றதன் பின்னணி இதுதான்!

May 24, 2026
சூர்யாவின் கைவிடப்பட்ட ‘இரும்பு கை மாயாவி’ – லோகேஷ் கனகராஜ் இயக்கவிருந்த இந்தியாவின் சூப்பர் ஹீரோ படம் ஏன் தடையானது?

சூர்யாவின் கைவிடப்பட்ட ‘இரும்பு கை மாயாவி’ – லோகேஷ் கனகராஜ் இயக்கவிருந்த இந்தியாவின் சூப்பர் ஹீரோ படம் ஏன் தடையானது?

May 24, 2026

Cinepettai.com

Cinepettai.com delivers comprehensive coverage of Tamil cinema, including the latest news, updates, and insights. In addition, we feature updates from Hollywood, world cinema, and anime, bringing global entertainment news to our audience.
  • Anime
  • Biggboss
  • Gossips
  • News
  • Special Article
  • World Cinema
  • Privacy Policy
  • Disclaimer
  • About Us
  • Contact Us

© 2025 Cinepettai – All Rights Reserved

No Result
View All Result
  • News
  • ஹாலிவுட்
  • விமர்சனம்
  • Gossips
  • Special Articles
  • பிக்பாஸ்

© 2025 Cinepettai - All Rights Reserved