Gossips
ஒல்லி நடிகர் முதல் அனகோண்டா நடிகர் வரை!.. நைட்டுக்கு தனி பேமண்ட் வாங்கிய நடிகை!.. இது என்ன புது கூத்து…
பெண்கள் எல்லா துறைகளிலும் சாதித்து வருகிறார்கள். அந்த வகையில் சினிமா துறையை எடுத்துக் கொண்டால், அதிலும் பெண்களின் பங்களிப்பு அதிகம் உள்ளது.
ஆனால் திரையுலகில் நடிகர்களுக்கு இருக்கும் வரவேற்பு, நடிகைகளுக்கு உள்ளதா என்று கேட்டால் ஒரு சில நடிகைகளை தவிர அது மற்றவர்களுக்கு கிடைப்பதில்லை. திரையுலகில் ஒரு நடிகை நிலைத்திருக்க வேண்டும் என்றால், அவர்கள் நிறைய கஷ்டப்பட வேண்டும். நிறைய சங்கடங்களையும் அவர்கள் கடந்து வர வேண்டும்.
அந்த வகையில் தான் தற்பொழுது ரசிகர்களின் கனவு கனியாக இருந்த நடிகை பற்றிய செய்தி சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.
ஒரு காலத்தில் கனவு கன்னியாக இருந்த நடிகை
பொதுவாக சினிமாவில் ஒரு நடிகைக்கு நல்ல மார்க்கெட் இருந்தால்தான் அவர் சினிமாவில் நிலைத்து இருக்க முடியும். அந்த வகையில் சில நடிகைகள் அதிர்ஷ்டசாலிகள் தான். திருமணத்திற்கு பிறகும் சில நடிகைகளுக்கு இன்றும் அதே மார்க்கெட் உள்ளது.
ஆனால் ஒரு காலத்தில் ரசிகர்களின் கனவு கன்னியாக இருந்த இந்த நடிகை தற்பொழுது மார்க்கெட்டை இழந்த பிறகும் கோடிகளில் சம்பளம் வாங்கி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
ஒரு காட்சிக்கு ஒரு கோடி
தற்பொழுது கோலிவுட் வட்டாரங்களில் அதிகமாக பேசப்பட்டு வரும் விஷயமாக இருக்கிறார் இந்த நடிகை. இவர் ஒரு படத்தில் ஒரு பாடலுக்கு ஆட வேண்டுமென்றால், கோடிக்கணக்கில் சம்பளம் கேட்பதாக தகவல் வெளிவந்துள்ளது.
ஒரு காலத்தில் ரசிகர்களால் ரசிக்கப்பட்ட இந்த நடிகை, அப்பொழுது மக்கள் மத்தியில் நல்ல மார்க்கெட் வைத்திருந்தார். அதனால் அவருக்கு பட வாய்ப்புகள் குவிந்தன, எனவே அந்த சமயம் கனவு கன்னியாக இருந்த அந்த நடிகை திருமணத்திற்கு பிறகு ஆளே அடையாளம் தெரியாமல் குண்டாக மாறி போனார்.
பிறகு கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து பெற்று மீண்டும் சினிமாவில் பட பட வாய்ப்புகளுக்காக காத்திருந்தார்.
ஆனால் திருமணத்திற்கு முன்பு இருந்த மார்க்கெட் திருமணத்திற்கு பிறகு அவருக்கு இல்லாததால் சினிமாவில் வாய்ப்புகள் கிடைக்கவில்லை.
இதனால் கவர்ச்சியில் இறங்கிய நடிகை தற்பொழுது படங்களில் கிளாமர் ரோலில் நடித்து வருகிறார். இது அவருக்கு கை கொடுக்கவே ஒரு பாடலுக்கு கவர்ச்சியாக ஆடினால் அல்லது கவர்ச்சி காட்சிகளில் நடித்தால் கோடிக்கணக்கில் சம்பளம் கேட்பதாக தற்பொழுது கிசுகிசுக்கப்பட்டு வருகிறது.
கவர்ச்சி காட்சிகளில் நடித்து வரும் அந்த மல்லிகை நடிகை அனகோண்டா நடிகர் முதல் ஒல்லி நடிகர் வரை நடித்த படங்களில் ஒரு இரவு காட்சிக்கு நடிக்க, ரூபாய் ஒரு கோடி சம்பளம் வாங்கியுள்ளதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கிறார்கள்.