பாவாடையை கொஞ்சம் தூக்கு.. சிம்பு பட நடிகையிடம் மோசமாக நடந்துக்கொண்ட இயக்குனர்!..

தற்பொழுது வெள்ளத்திரையில் இருக்கும் நடிகைகளை விட சின்னத்திரையில் இருக்கும் நடிகைகளுக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருக்கிறது. இதனால் சின்னத்திரையில் இருக்கும் நடிகைகள் கூட வெள்ளித்திரையில் நடிப்பதற்கு ஆசைப்படுகிறார்கள்.

இதனால் சின்னத்திரையில் இருக்கும் பிரபலத்தை வைத்து பலருக்கும் வெள்ளித்திரையில் பட வாய்ப்புகள் குவிந்து வருகிறது. இந்நிலையில் தான் சின்னத்திரையில் பேரும் புகழுமாக இருந்த ஒரு பிரபலம் வெள்ளித்திரையில் உள்ள இயக்குனர் ஒருவர் தன்னிடம் நடந்து கொண்ட விதத்தைப் பற்றி வருத்தமாக கூறியிருக்கிறார்.

நடிகை அர்ச்சனா

அந்த வகையில் சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரையில் கலக்கிக் கொண்டிருக்கும் நடிகை அர்ச்சனா தற்பொழுது வெளியிட்டிருக்கும் ஒரு செய்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

இவர் தற்பொழுது சிம்பு நடிப்பில் வெளிவந்த வாலு திரைப்படத்தில் நடித்திருந்தார். வாலு திரைப்படத்தில் கவுன்சிலரின் மனைவியாக நடித்து அனைவரின் மனங்களிலும் இடம் பிடித்தார்.

மேலும் வலுப்படுத்தும் பீச்சுக்கு பிறகு கிடைக்கும் அத்தனை ரோல்களையும், பயன்படுத்தி ரசிகர்களின் மத்தியில் பிரபலமானார்.

மேலும் இவர் தனுஷ் நடிப்பில் வெளிவந்து தெரியவில்லை ஆடல் ஆரம்பம் வெள்ளக்காரத்துரை ஸ்கெட்ச் கலகலப்பு போன்ற படங்களில் நடித்திருக்கிறார்.

இயக்குனர் மீது புகார்

இவ்வாறு சீரியல்களிலும் படங்களிலும் தொடர்ந்து நடித்து வரும் அர்ச்சனா தற்பொழுது ஒரு பேட்டி ஒன்றில் அளித்திருக்கும் தகவல் பெறும் அதிர்ச்சியை ஏற்படுத்திருக்கிறது.

இதில் இவர் பிரபல இயக்குனர் மீது ஒரு குற்றச்சாட்டை வைத்திருக்கிறார். இவர் படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் பொழுது அந்த படத்தில் செவிலியர் வேடத்தில் நடிக்க வேண்டும் என்பதால் அதற்கான உடையை கொடுத்து மாற்றி வர சொல்லி இருக்கிறார்கள்.

காட்சி தொடங்குவதற்கு முன்பு இயக்குனர் அர்ச்சனாவை அழைத்து இந்த உடை உனக்கு பொருத்தமாக இருக்குமா? என மூட்டுக்கு மேல் உடையை தூக்கி காட்டு என கூறி இருக்கிறார்.

முதலில் சாதாரணமாக நினைத்த அர்ச்சனா அதன்பிறகு, இன்னும் மேலே தூக்கு என இயக்குனர் கூறியதால் அவர் அதிர்ச்சியடைந்து மறுநாள் படப்பிடிப்பிற்கு செல்லவில்லை என கூறினார். இது சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பு ஏற்படுத்தி இருக்கிறது.